Tuesday, January 5, 2010

புர்ஜ் காலிஃபா- உலகின் உயரமான கட்டிட திறப்பு விழா வீடியோ



உலகின் மிக உயர்ந்த கட்டிடம் புர்ஜ் காலிஃபா நேற்று திறப்பு விழா கண்டது. கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். கட்டிடத்தின் உயரம் மிகுந்த ரகசியமாக பட்டு நேற்றுதான் 828 மீ என்று அறிவிக்க பட்டது. இது துபாயில் வீழ்ச்சி அடைந்துள்ள ரியல் எஸ்டேட் துறையை நிமிர்த்துமா என பொருளாதார நிபுணர்களால் அலசப்படுகிறது.

எப்படியிருந்தாலும் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி துபாயில் 2010ன் கோலாகலமான ஆரம்பம் எனச் சொன்னால் அது மிகையில்லை.



20 comments:

ராஜ நடராஜன் said...

வினாடிக்கும் அப்பாற்பட்ட வினா!

புர்ஜ் காலிஃபாவின் முன்னால் பெயர் என்ன?

கண்ணா.. said...

வாங்க ராஜ நடராஜன்

புர்ஜ் காலிஃபாவின் முன்னால் பெயர் “அல் புர்ஜ்”

நன்றி

பாலா said...

பேருதான் கொஞ்சம் டர்ஜ். ஆனா புர்ஜ் வீடியோ அமர்க்களம்!

மொதல்ல.. என்னாடா டொப்பு டொப்புன்னு கொல்லு பட்டாசு வெடிக்கறானுங்களேன்னு நினைச்சேன்.

இது 10,000 வாலா! :)

வினோத் கெளதம் said...

வீடியோ நல்ல இருக்கு..அபுதாபி அரசு வாங்கிடுச்சு என்பதால் பெயரை கூடவா மாற்ற வேண்டும்..

கண்ணா.. said...

வாங்க பாலா,


வருகைக்கு நன்றி

கண்ணா.. said...

வாங்க வினோத்,

காசு அபுதாபி குடுக்கறதுனால பேரை மட்டுமல்ல.. அவங்க என்ன சொன்னாலும் ஆட்றா ராமா...ஆட்றா ராமாதான்..

- இரவீ - said...

என்னமோ நடக்குது, ஆனா என்னானு தான் சொல்ல மாட்டுறாக...

Chitra said...

nice one! அசத்துங்க.

My Verses said...

Tallest building in the Shaky ground..!

கலையரசன் said...

சரி.. பாத்தாச்சு.. அதுக்கு என்ன இப்ப???

அது ஒரு கனாக் காலம் said...

சரி.. பாத்தாச்சு

கண்ணா.. said...

வாங்க இரவீ

வருகைக்கு நன்றி

கண்ணா.. said...

வாங்க சித்ரா,

அதுக்குதானே வீடியோ போட்டதே..

வருகைக்கு நன்றி

கண்ணா.. said...

வாங்க ஞானி


now the ground is going to be firm

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாடா கலை,

பாத்தாச்சா....மூடிட்டு தூங்கு...........

கண்ணா.. said...

வாங்க சுந்தர் அண்ணே,

ரொம்ப நாள் ஆச்சு நீங்க நம்ம ப்ளாக்கு வந்து...

வருகைக்கு நன்றிண்ணே...

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு.

நன்றி கண்ணா.

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு

இருந்தாலும் நேர்லே பார்த்த அனுபவம் இங்கே இல்லே தல

கண்ணா.. said...

வாங்க அக்பர்

வருகைக்கு நன்றி

கண்ணா.. said...

வாங்க அபு அப்ஸர்,

உண்மைதான்.. நேரில் பார்த்த அனுபவம் இதில் வருமா..??!!

வருகைக்கு நன்றி