Thursday, May 14, 2009

நம் உணவில் சுகரின் அளவை அறிய..

நம் சாப்பிடும் உணவுகளில் சுகரின் அளவு எவ்வளவு என்பதை விளக்கும் புகைபடங்களின் தொகுப்பு எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்து சுட்டு உங்கள் பார்வைக்கு.. இதில் பல நான் நினைத்தற்கு மாறாக இருந்தது.. சுகர் என்பது தவிர்க்க முடியாத, அனேக பேருக்கு இருக்கும் ஒரு அசெளகரியமாய் இருப்பதால் இது குறித்த விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை என்பதால் இந்த பதிவு (ஸ்.. அப்பாடா.. ஒரு காரணம் கண்டுபிடிச்சாச்சு.. )




























17 comments:

Vishnu - விஷ்ணு said...

என்ன பாஸ் எங்க ஊரு பொருளயே காணோம்.

கண்ணா.. said...

வாங்க விஷ்ணு,

மெயில்ல அனுப்பினவன் அதை மறந்திட்டான்...

வருகைக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல தகவல்!
நம் ஊர் லட்டு;சக்கரைப் பொங்கல்,மைசூர்பாகு;அல்வா மற்றும் ஏனைய தித்திப்புப் பண்டங்கள்
பற்றியும் சேர்த்திருந்தால் பலருக்கு அது உதவும்.
பலர் சாகிறேன் பந்தயம் பிடி என இந்த தித்திப்புக்களை திணிக்கிறார்கள்.
சொன்னால் கூடப் புரிபவர்கள் குறைவு. சொல்பவரை எதிரியாகத்தான் நோக்குகிறார்கள்;
சக்கரை வியாதி வரும் வரை...
பின் ஏங்குவார்கள்.
வருமுன் காப்பது அறிவு..
தகவலுக்கு மிக்க நன்றி

sarathy said...

கண்ணா...

மிகவும் பயனுள்ள பதிவு...
வாழ்த்துக்கள்...

கண்ணா.. said...

வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris) ,

நன்றி உங்கள் கருத்துக்களுக்கும், வருகைக்கும்..

உங்களின் பாடல் வலைதளத்தை ரசித்தேன்...

கண்ணா.. said...

வாங்க sarathy ,

நன்றிகள் பல உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும்

வினோத் கெளதம் said...

நல்லா இருக்குதே மேட்டர்..
இருந்தாலும் நம்ம இன்னும் அதிகமா சக்கரைய சேத்துக்கிட்டு தான் இருக்கோம்..ஒரு விழிப்பு உணர்வு தேவை தான்..

நான் கூட சக்கரை சுரேஷ் பத்தி தான் எதோ சொல்ல போறிங்கலோனு நினைத்தேன்..

கண்ணா.. said...

வாங்க வினோத்

வருகைக்கும், கருத்திற்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றி..

Unknown said...

பயனுள்ள பதிவு!! அதனால் இதை திரட்டி.காம் தளத்தின் பரித்துரை பக்கத்தில் இணைத்துள்ளேன்

வெங்கடேஷ்
thiratti.com

தீப்பெட்டி said...

ஆமா இன்னும் நெறய ஐட்டங்கள் விட்டுப்போச்சே...

கண்ணா.. said...

நன்றி வெங்கடேஷ்,

வந்து திரட்டியதற்கு.....

கண்ணா.. said...

// தீப்பெட்டி கூறியது...
ஆமா இன்னும் நெறய ஐட்டங்கள் விட்டுப்போச்சே... //

ஆமா கணேஷ்,

நிறைய விட்டுதான் போச்சு..தேடி பாக்குறேன் கிடைச்சா போட்டுறேன்

வருகைக்கும், கருத்துக்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றி

கலையரசன் said...

எல்லாத்த பத்தியும் சொல்லிட்டீங்க...
ஆனா, சக்கரையில எவ்ளோ
சக்கர இருக்குன்னு சொல்லவேயில்ல?
:->

கண்ணா.. said...

வாங்க கலையரசன்...

சக்கரைல எவ்ளோவா...?

எத்தனை பேரு இப்பிடி கிளம்பிருக்கீங்க....

நீங்களும் அமீரகமா....நானும் அங்கதான் ஆணி புடுங்குறேன்...

kishore said...

really intresting news kanna..

கண்ணா.. said...

நன்றி கிஷோர்..

வருகைக்கும், கருத்திற்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றி..

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வு ...