tag:blogger.com,1999:blog-6833513158121866733.post2019052560439410947..comments2023-07-03T16:47:59.125+04:00Comments on கண்ணா: நம் உணவில் சுகரின் அளவை அறிய..கண்ணா..http://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6833513158121866733.post-62313761428108624512009-06-08T18:47:54.012+04:002009-06-08T18:47:54.012+04:00நல்ல பகிர்வு ...நல்ல பகிர்வு ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-13696768411917202792009-05-18T10:59:00.000+04:002009-05-18T10:59:00.000+04:00நன்றி கிஷோர்..
வருகைக்கும், கருத்திற்கும், தொடர் ...நன்றி கிஷோர்..

வருகைக்கும், கருத்திற்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றி..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-27534528921376101412009-05-17T20:11:00.000+04:002009-05-17T20:11:00.000+04:00really intresting news kanna..really intresting news kanna..kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-11295626232378482822009-05-17T18:47:00.000+04:002009-05-17T18:47:00.000+04:00வாங்க கலையரசன்...
சக்கரைல எவ்ளோவா...?
எத்தனை பேர...வாங்க கலையரசன்...

சக்கரைல எவ்ளோவா...?

எத்தனை பேரு இப்பிடி கிளம்பிருக்கீங்க....

நீங்களும் அமீரகமா....நானும் அங்கதான் ஆணி புடுங்குறேன்...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-2377194955970530772009-05-17T10:43:00.000+04:002009-05-17T10:43:00.000+04:00எல்லாத்த பத்தியும் சொல்லிட்டீங்க...
ஆனா, சக்கரையி...எல்லாத்த பத்தியும் சொல்லிட்டீங்க...
ஆனா, சக்கரையில எவ்ளோ
சக்கர இருக்குன்னு சொல்லவேயில்ல?
:->கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-69141767260030460402009-05-14T21:16:00.000+04:002009-05-14T21:16:00.000+04:00// தீப்பெட்டி கூறியது...
ஆமா இன்னும் நெறய ஐட்டங்க...// தீப்பெட்டி கூறியது...
ஆமா இன்னும் நெறய ஐட்டங்கள் விட்டுப்போச்சே... //

ஆமா கணேஷ்,

நிறைய விட்டுதான் போச்சு..தேடி பாக்குறேன் கிடைச்சா போட்டுறேன்

வருகைக்கும், கருத்துக்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-8282444581002312482009-05-14T21:09:00.000+04:002009-05-14T21:09:00.000+04:00நன்றி வெங்கடேஷ்,
வந்து திரட்டியதற்கு.....நன்றி வெங்கடேஷ்,

வந்து திரட்டியதற்கு.....கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-72155314252223446162009-05-14T20:37:00.000+04:002009-05-14T20:37:00.000+04:00ஆமா இன்னும் நெறய ஐட்டங்கள் விட்டுப்போச்சே...ஆமா இன்னும் நெறய ஐட்டங்கள் விட்டுப்போச்சே...தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-13825921787837733532009-05-14T20:00:00.000+04:002009-05-14T20:00:00.000+04:00பயனுள்ள பதிவு!! அதனால் இதை திரட்டி.காம் தளத்தின் ப...பயனுள்ள பதிவு!! அதனால் இதை திரட்டி.காம் தளத்தின் பரித்துரை பக்கத்தில் இணைத்துள்ளேன்

வெங்கடேஷ்
thiratti.comUnknownhttps://www.blogger.com/profile/17579110571802953511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-20827000623815646842009-05-14T17:35:00.000+04:002009-05-14T17:35:00.000+04:00வாங்க வினோத்
வருகைக்கும், கருத்திற்கும், தொடர் ஆத...வாங்க வினோத்

வருகைக்கும், கருத்திற்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றி..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-37449820621227452052009-05-14T17:26:00.000+04:002009-05-14T17:26:00.000+04:00நல்லா இருக்குதே மேட்டர்..
இருந்தாலும் நம்ம இன்னும்...நல்லா இருக்குதே மேட்டர்..
இருந்தாலும் நம்ம இன்னும் அதிகமா சக்கரைய சேத்துக்கிட்டு தான் இருக்கோம்..ஒரு விழிப்பு உணர்வு தேவை தான்..

நான் கூட சக்கரை சுரேஷ் பத்தி தான் எதோ சொல்ல போறிங்கலோனு நினைத்தேன்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-54857590093637472492009-05-14T16:54:00.000+04:002009-05-14T16:54:00.000+04:00வாங்க sarathy ,
நன்றிகள் பல உங்கள் வருகைக்கும், க...வாங்க sarathy ,

நன்றிகள் பல உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-56317834897324360282009-05-14T16:53:00.000+04:002009-05-14T16:53:00.000+04:00வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris) ,
நன்றி உங்கள் கர...வாங்க யோகன் பாரிஸ்(Johan-Paris) ,

நன்றி உங்கள் கருத்துக்களுக்கும், வருகைக்கும்..

உங்களின் பாடல் வலைதளத்தை ரசித்தேன்...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-27406094926066837802009-05-14T16:36:00.000+04:002009-05-14T16:36:00.000+04:00கண்ணா...
மிகவும் பயனுள்ள பதிவு...
வாழ்த்துக்கள்.....கண்ணா...

மிகவும் பயனுள்ள பதிவு...
வாழ்த்துக்கள்...sarathyhttps://www.blogger.com/profile/09593926048120534430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-33929825963027982782009-05-14T15:44:00.000+04:002009-05-14T15:44:00.000+04:00நல்ல தகவல்!
நம் ஊர் லட்டு;சக்கரைப் பொங்கல்,மைசூர்ப...நல்ல தகவல்!
நம் ஊர் லட்டு;சக்கரைப் பொங்கல்,மைசூர்பாகு;அல்வா மற்றும் ஏனைய தித்திப்புப் பண்டங்கள்
பற்றியும் சேர்த்திருந்தால் பலருக்கு அது உதவும்.
பலர் சாகிறேன் பந்தயம் பிடி என இந்த தித்திப்புக்களை திணிக்கிறார்கள்.
சொன்னால் கூடப் புரிபவர்கள் குறைவு. சொல்பவரை எதிரியாகத்தான் நோக்குகிறார்கள்;
சக்கரை வியாதி வரும் வரை...
பின் ஏங்குவார்கள்.
வருமுன் காப்பது அறிவு..
தகவலுக்கு மிக்க நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-77345021804111957852009-05-14T15:20:00.000+04:002009-05-14T15:20:00.000+04:00வாங்க விஷ்ணு,
மெயில்ல அனுப்பினவன் அதை மறந்திட்டான...வாங்க விஷ்ணு,

மெயில்ல அனுப்பினவன் அதை மறந்திட்டான்...

வருகைக்கு நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-75224387591226841932009-05-14T13:45:00.000+04:002009-05-14T13:45:00.000+04:00என்ன பாஸ் எங்க ஊரு பொருளயே காணோம்.என்ன பாஸ் எங்க ஊரு பொருளயே காணோம்.Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.com