உலகின் மிக உயரமான கட்டிடம் வளர்ந்த விதங்களை இங்கே படங்களாக தொகுத்துள்ளேன்... இதன் உயரம் தற்போது அறிவித்துள்ள படி 810 M. இந்த வருடம் செப்டம்பர் மாதம் எல்லா பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்க படுகிறது. இதன் திறப்பு விழா துபாயின் சரிந்திருக்கும் பொருளாதார தேக்க நிலையை சற்றே நீக்கும் என நம்பி கொண்டிருக்கிறார்கள் துபாய்வாசிகள்.. ரியல் எஸ்டேட் துறையில் உள்ள படு மந்த நிலையும் சற்று நீங்கும் என நம்ப படுகிறது..
அதைபற்றியெல்லாம் அலச பல மேதைகள் இருப்பதால் நான் உங்களுக்கு படம் மட்டும் காட்டுறேன்...
அதைபற்றியெல்லாம் அலச பல மேதைகள் இருப்பதால் நான் உங்களுக்கு படம் மட்டும் காட்டுறேன்...
எப்பிடி இருந்த இடம் .. எப்பிடி ஆயிட்டு ..
ஜனவரி 2005
13 comments:
நல்ல விவரமான பதிவு. இந்தியாவில் இப்படி ஒரு கோவில் தான் கட்ட அனுமானிப்பார்கள்! :-))
அருமையான புகைப்படங்கள்..
மற்றும் நேயர்களுக்கு நமது தலை கண்ணா இந்த ப்ராஜெக்ட்தில் தான் வேலை செய்து கொண்டு இருக்கிறார்..
சூப்பர் கண்ணா சூப்பர்.
நன்றி ரமேஷ், வினோத், பாஸ்கர்
வருகைக்கும், கருத்துக்கும்.....
படங்கள் அருமை....
முழுசா கட்டுனதை நேரில் பார்த்த மாதிரி இருக்குது உங்கள் தொகுப்பு.
வாங்க தீப்பெட்டி,
வாங்க விஷ்ணு,
நன்றிகள் பல... வருகைக்கும் கருத்துக்கும்....
best kanna best.....
நன்றி Om
வருகைக்கு...
oct 2006 - Why they support cantilever 9 floors?Any special reason?
Nov 2007 also same supporting.
I know earlier I would have meet you there.
See my post on Burj while I was there.
Did u face any special problems?
இனிமே அதை புர்ஜ்-ன்னு சொல்லக்கூடாது. கலீபா-ன்னு தான் சொல்லனும். கடன்காரர்களிடம் இருந்து காப்பாற்றியதுக்கு கைமாறு.
super sir nalla pathivu
super sir nalla pathivu
Post a Comment