தமிழிஷ் லிங்க் சரியாக வேலை செய்யாததால், தமிழிஷில் சக்கரை சுரேஷ் வெளியிட்ட பதிவான “உலவு.காமிலும் என் தமிழ் போல் வைரஸ் உங்க பிளாக்கை காப்பாத்திக்கோங்க” என்ற பதிவின் கீழ் தமிழிஷில் நடந்த விவாதம் கீழே..
written by tamilnenjam 1 day 20 hours ago Rating: 0 Rate Comment:
எந்த சோசியல் புக் மார்கிங் சைட் வழியா ட்ராபிக் கிடைக்குதோ அங்கே மறுபடி மறுபடி வருவது தவறில்லை. அதுதான் சரி.
written by true-tamil 1 day 15 hours ago Rating: 0 Rate Comment:
என்ன தமிழ்நெஞ்சம். போட்ட பின்னூட்டத்தை மாத்தி விட்டிர்களே?
written by sureshsakkarai 19 hours ago Rating: 0 Rate Comment:
போட்ட கமெண்ட்டை மாத்த ஆப்ஷன் இல்லையே தமிழ் எப்படி செய்தீர்கள்
written by tamilnenjam 1 day 20 hours ago Rating: 0 Rate Comment:
google analytics தான் எல்லாத்தையும் சார்ட் போட்டு சொல்லுதே.
written by true-tamil 1 day 18 hours ago Rating: 0 Rate Comment:
ஆமாம்.. கூகிள் அனலிடிக்ஸ் , அலெக்ஸ்சா ரேடிங் முதலியவை காட்டி கொடுத்து விடும். சுரேஷ் சொல்லும் தமிழர்ஸ் , tamil10.com, nellaitamil.com போன்ற தளங்களை விட கீழே உள்ளது என்பது உண்மை.
written by sureshsakkarai 1 day 15 hours ago Rating: 0 Rate Comment:
அது ஆரம்பித்த இந்த இரண்டு வாரங்களில் நல்ல விசிடர்ஸ் தருகின்றது என்று தான் சொன்னேன் அதுவும் என் நண்பர்கள் சொன்னது நண்பா, யாருக்கு எங்க இருந்து வருதோ அங்கேயே இணைக்களாம்..
written by true-tamil 1 day 15 hours ago Rating: 0 Rate Comment:
அது சரி நண்பா, நீங்கள் தமிழர்ஸுக்கு கொடி பிடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தளங்களை தாக்குவது எந்த விதத்தில் நியாயம்.
written by sureshsakkarai 1 day 15 hours ago Rating: 0 Rate Comment:
ஹா ஹா சரி தான்
written by sureshsakkarai 1 day 14 hours ago Rating: 0 Rate Comment:
அது சரி தான் தமிழ் நெஞ்சதின் க்கூகுள் அனலைடிக்ஸ்க்கு
ஹா ஹா சொன்னது
written by sureshsakkarai 1 day 14 hours ago Rating: 0 Rate Comment:
/அது சரி நண்பா, நீங்கள் தமிழர்ஸுக்கு கொடி பிடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தளங்களை தாக்குவது எந்த விதத்தில் நியாயம்./
கொடி எல்லாம் இல்லை. சரி யாரையாவது தாக்கி இருந்தால் சொல்லுங்க கண்டிப்பா அதை மாத்திக்கிறேன்..
நெல்லை தமிழ் சொன்னாரு நான் மாத்திக்கிறேன்.. அவருக்கு சொல்லிட்டேன் பின்னூட்டத்தில்
written by true-tamil 1 day 14 hours ago Rating: 0 Rate Comment:
//தமிழர்ஸ், தமிழிஷ், போன்ற தளத்தின் வோட்டு பட்டையை மட்டும் வைத்து கொள்ளுங்கள் //
இந்த வரியை நீக்குங்கள்.
நீங்கள் மற்ற தளங்களின் ஓட்டளிப்பு பட்டையை தூக்க சொல்லும் அளவுக்கு மற்ற தளங்கள் ஒன்றும் குறைந்து போய் விடவில்லை. ஒவ்வொருவரும் கடினப்பட்டுத்தான் தளம் ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள்.
written by sureshsakkarai 1 day 20 hours ago Rating: 0 Rate Comment:
ஆளை பொருத்து அது மாறுது, தமிழ் வண்ணம் என்பவர் பதிவுகளி ஈ ரிபர் பார்த்த போது தமிழ்மணம், தமிழ்ஷ், பின்பு தமிழர்ஸ் வந்து இருந்தது.. காரணம் அவர் அடிக்கடி அதில் பப்ளிஷ் ஆகுறாரு
வசந்துக்கு தமிழர்ஸில் இருந்து 2000+ ஹிட்ஸ் என்று சொன்னார்
யாருக்கு எங்க இருந்து வருதோ அவங்க அவங்க அங்க போவாங்க :-) நீங்க சொன்னது மிக சரி கூகுள் சொல்லிடுது
written by sureshsakkarai 1 day 14 hours ago Rating: 0 Rate Comment:
மாத்தி விடுகிறேன் நாளை காலையில் பார்க்கவும் இப்போது நான் டிராவலில் இருக்கிறேன் நண்பா
written by true-tamil 1 day 13 hours ago Rating: 0 Rate Comment:
நன்றி நண்பா
written by priya-win 1 day 19 hours ago Rating: 0 Rate Comment:
தமிழ்நெஞ்சம் நீங்க தான் தமிழிஸ் ஓனரா...
written by tamilnenjam 1 day 19 hours ago Rating: 0 Rate Comment:
இது என்ன கலாட்டா. அவங்க ஒரு பெரிய குழு. நான் ஒரு தனி ஆள். அவ்வளவு தான். ஆளை விடுங்க - திருநெல்வேலி காரரே .
//
தமிழ்நெஞ்சம் நீங்க தான் தமிழிஸ் ஓனரா...
written by Kummachi 1 day 18 hours ago Rating: 0 Rate Comment:
சர்க்கரை நன்றி. நியூஸ் பானை பற்றி எதாவது தகவல் உண்டா.
written by sureshsakkarai 1 day 18 hours ago Rating: 0 Rate Comment:
நியூஸ் பானை பற்றி தெரியவில்லை தெரிந்தால் சொல்கிறேன்
written by true-tamil 1 day 18 hours ago Rating: 0 Rate Comment:
//நெல்லை தமிழில் வைரஸ் இல்லாட்டியும் தமிழிஷ், தமிழ்ர்ஸ் மாதிரி அதில் இருந்து டிராப்பிக் வருவதில்லை//
சுரேஷ், நீங்கள் திட்டமிட்டு மற்ற தளங்கள் மீது அவதூறு பரப்பி வருகிறீர்கள். நெல்லை தமிழில் இருந்து டிராபிக் வருவதில்லை என்பதும் , மற்ற தளங்களில் ஓட்டளிப்பு பட்டையை தூக்குங்கள் என்பதும் .
மற்ற தளங்களில் இருந்து டிராபிக் வருவதில்லை என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? அங்கே பகிர்பவர்களுக்கு அது தெரியும். கூகிள் அனலிடிக்ஸ் , அலெக்ஸ்சா ரேட்டிங் முதலியவை உண்மையை காட்டி கொடுத்து விடும்.
இனிமேலும் குறிப்பட்ட காரணத்தை மனதில் வைத்து கொண்டு அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.
written by sureshsakkarai 1 day 15 hours ago Rating: 0 Rate Comment:
திட்டமிட்டு எல்லாம் செய்யவில்லை நண்பா , இப்படி ஒரு பதிவு போடாமல் தொலைந்து போனது என நண்பர்களின் பிளாக்ஸ், அதான் இந்த பதிவு, நான் எல்லரையும் சேருங்க என்றாலும் சேர வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் கேட்கபோவது இல்லை, எல்லாம் அவ்ங்க முடிவுகள் தான்..
அது மட்டும் இல்லாம் இது என் தனி கருத்து என்றே சொல்லி இருந்தேன், தவறு இருந்தால் சொல்லுங்க மாத்திக்கிலாம்..
நெல்லை தமிழிடம் நான் சொல்லிட்டேன் மாத்திக்கிறேனு.
//மற்ற தளங்களில் இருந்து டிராபிக் வருவதில்லை என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? அங்கே பகிர்பவர்களுக்கு அது தெரியும். கூகிள் அனலிடிக்ஸ் , அலெக்ஸ்சா ரேட்டிங் முதலியவை உண்மையை காட்டி கொடுத்து விடும்.
//
நீங்களே சொல்லிட்டிங்களே ... மத்தபடி வைரஸிடம் இருந்து காப்பதே இந்த பதிவு :-)மற்றும் எனக்கு பிடித்த நலல் விஷியங்களை சொல்லி இருந்தேன்
தூக்க சொன்னதை உலவை..
தமிழர்ஸ் தமிழ்ஷ் போட சொன்னது நான் அவர்கள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை..
தெரியாத தளத்திற்க்கு ஏதாச்சும் சொல்லி வைரஸ் வந்திவிட்டால் என்னை தான் என் வாசகர்கள் கேட்பாங்க அதான்
written by true-tamil 1 day 14 hours ago Rating: 0 Rate Comment:
"தமிழர்ஸ், தமிழிஷ், போன்ற தளத்தின் வோட்டு பட்டையை மட்டும் வைத்து கொள்ளுங்கள்" என்று எழுதி இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? மற்ற தளங்கள் எல்லாம் மோசமானவை என்ற கண்ணோட்டத்தில் எழுதி இருக்கிறீர்கள். தமிழர்ஸ் , தமிழிஷ் பட்டையை இணையுங்கள் என்பது வேறு. அதை மட்டும் இணையுங்கள் என்பது வேறு. இதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும்?
//நான் எல்லரையும் சேருங்க என்றாலும் சேர வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் கேட்கபோவது இல்லை, எல்லாம் அவ்ங்க முடிவுகள் தான்//
எல்லாம் அவங்க விருப்பம் தான். ஆனால் உங்களை போன்றோர் எழுவது தொழில் நுட்ப அறிவு இல்லாத பதிவர்களிடம் கலக்கத்தை உண்டு பண்ணும். நீங்கள் விளைவிக்கும் குழப்பத்தால் மற்ற தளங்களுக்கு செல்ல தயங்குவர்.
written by true-tamil 1 day 14 hours ago Rating: 0 Rate Comment:
//தூக்க சொன்னதை உலவை..
தமிழர்ஸ் தமிழ்ஷ் போட சொன்னது நான் அவர்கள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை..
//
நல்ல விசயம்தான். ஆனால் நீங்கள் இதை வைத்து கொண்டு மற்ற அனைத்து தளங்களையும் தாக்குவது போல் எழுதி இருப்பது தான் தவறு. நெல்லைதமிழ் டிராபிக்கை ஒப்பிடுவதற்கும் , மற்ற தளங்களின் ஒட்டு பட்டையை தூக்க சொல்லுவதக்கும் அந்த பதிவில் தேவை என்ன?
written by kilukku 16 hours ago Rating: 0 Rate Comment:
//உங்களை போன்றோர் எழுவது தொழில் நுட்ப அறிவு இல்லாத பதிவர்களிடம் கலக்கத்தை உண்டு பண்ணும். நீங்கள் விளைவிக்கும் குழப்பத்தால் மற்ற தளங்களுக்கு செல்ல தயங்குவர்.//
அப்படி எல்லாம் தயங்க மாட்டார்கள். நம்ம மக்களை நீங்க அப்பாவிகள் என்றா நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் :)
written by Karthikan 1 day 17 hours ago Rating: 0 Rate Comment:
அடப்பாவிகளா ????
written by tamilnenjam 1 day 14 hours ago Rating: 0 Rate Comment:
செம்ம சண்டை . ஆகட்டும்
written by true-tamil 1 day 13 hours ago Rating: 0 Rate Comment:
சண்டை எல்லாம் இல்லை தமிழ்நெஞ்சம். நீங்கள் உங்கள் பின்னூட்டத்தை மாற்றியதக்கான காரணத்தை சொல்லவில்லை :(
சுரேஷ் அவர்கள் படித்த நீங்கள் அந்த பதிவின் நோக்கம் உலவு தளம் பற்றி மட்டும்தானா? இல்லை வேறேதும் காரணம் இருக்கிறதா என்பதை அறிந்து இருப்பீர்கள். நீங்கள் வேடிக்கை பார்ப்பதை விட நான் சொல்லுவதில் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள். திருத்தி கொள்கிறேன். :)
written by true-tamil 1 day 12 hours ago Rating: 0 Rate Comment:
தமிழ்நெஞ்சம் நீங்கள் என் கேள்விக்கு பதில் சொல்வதாக தெரியவில்லை :( . நீங்கள் தமிலிஷ் நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில் நான் அனுப்பிய மின்மடல் உங்களுக்கு கிடைத்து இருக்கும். இது போன்ற துவேஷ பதிவுகளை அனுமதிக்காதீர்கள். அதுதான் பதிவுலகுக்கு நல்லது.
நன்றி
Bye
written by kilukku 1 day 13 hours ago Rating: 0 Rate Comment:
true-tamil நீங்கள் ஏதோ ஒரு தளத்தில் இருந்து வந்துள்ளீர்கள் என தெரிகிறது. நீங்கள் விவாதம் பண்ணுவதோடு எந்த தளத்தில் இருந்து வந்து உள்ளீர்கள் என்று சொன்னால் நல்லாயிருக்கும்.
written by true-tamil 1 day 13 hours ago Rating: 0 Rate Comment:
கிழுக்கு, என்னுடைய தளத்தை போட்டு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கும் என் தளத்துக்கும் இல்லை. எல்லா தமிழ் புக்மார்க் தளங்களையும் தாக்கி அவதூறு பரப்பும் விதம் இந்த பதிவு இருந்ததாலேயே இங்கு வந்து விவாதம் பண்ண வேண்டிய சூழ்நிலை உண்டானது.
written by kilukku 16 hours ago Rating: 0 Rate Comment:
true-tamil உங்கள் தளத்தை போட்டு விளம்பரம் தேட சொல்லவில்லை. ஒரு விஷயத்தை குறை சொல்லி நீங்கள் வாதிடும் போது நீங்கள் எங்கிருந்து வந்து உள்ளீர்கள் அல்லது யாருக்கு ஆதரவாக வாதிடுகிறீர்கள் என்று சொன்னால் தான் சரியான வாதமாக இருக்கும். இல்லை என்றால் பினாத்தலாக தான் முடியும்.
உங்கள் தளத்தில் வைரஸ் இருந்தால் அதை நீக்கி விட்டு. விளக்கபதிவு போடுவதே நல்லது. ஏன் பதிவு போட்டாய் என்று கோபப்படுவது உங்கள் செயல்பாடுகளை கேள்விகுறி ஆக்கி விடும். பதிவர்கள் கடினப்பட்டு பல பதிவுகள் காணாமல் போவது சாதாரண விஷயம் இல்லை. ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சினையில் பல பதிவர்கள் தங்களது வலைப்பூவை இழந்து இன்னலுக்கு உள்ளாகி விட்டார்கள்.
அடுத்தவர் உங்கள் தளத்தில் ஹிட்ஸ் குறைவாக வருவதாக எழுதினால் உடனே உங்கள் தளத்தின் டிராபிக் குறைந்து விடாது என்பது என் கருத்து.
இது போன்ற எச்சரிக்கை பதிவு வராததால் தான் ஏற்கனவே பலர் தங்கள் வலைப்பூவை இழந்தனர்.
written by sureshsakkarai 16 hours ago Rating: 0 Rate Comment:
நன்றி நண்பா :-) ரொம்ப சரியான பதில் நடு நிலையோடு சொல்லி இருக்கிங்க நீங்க தான் நலல் நாட்டமை :-) ரொம்ப சந்தோசமா இருக்கு ரொம்ப தெளிவான பதில்
written by sureshsakkarai 16 hours ago Rating: 0 Rate Comment:
//இது போன்ற எச்சரிக்கை பதிவு வராததால் தான் ஏற்கனவே பலர் தங்கள் வலைப்பூவை இழந்தனர்.//
உண்மை நண்பா நிறையா பதிவர்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க
இவர் கண்டிப்பா தமிழ்10,நெல்லை தமிழ், தமிழ்ஷ், தமிழர்ஸ் கிடையாது காரணம் அவர்கள் எல்லாம் என் நண்பர்கள், இதில் நல்லை தமிழ், தமிழ்10 தமிழர்ஸ் எல்லரும் என்னிடம் போனில் இன்று கூட சகஜமாக நட்ப்பாக தான் பேசினார்கள், ரொமா திக் பிரண்ட்ஸ் மூன்று பேரும்
பிற தளத்தை காப்பற்றுவது போல் ஏதும் சொல்லவேண்டாம் எல்லாரும் நமக்கு நல்ல நண்பர்கள் யாரும் தப்பாக அந்த பதிவை பற்றி பேசவில்லை, இத்தனைக்கும் தமிழ் 10 நெருக்கமானது அவர்களுக்கு மேலும் நல்ல ஆலேசணைகளும் கொடுக்க முடிந்து
யாரும் உங்களை தவிர தப்பா எடுத்துக்க வில்லை உங்க கருத்துக்கும் மதிப்பு கொடுத்து அதை ரீமுவ் செய்தாயிற்று
இன்னொரு மேட்டர் நீங்க உங்க தளத்தில் வைரஸ் ரீமுவ் செய்துவிட்டு ஒரு பதிவு போடுங்க நண்பா..
நான் வைரஸ் உள்ள உலவு பட்டையை தூக்க சொன்னதை மட்டும் இன்னும் என் பதிவில் ரீமுவ் செய்யவில்லை காரணம் இன்னும் வைரஸ் இருக்கு அதுக்கு தான் அந்த சீரின் சாட்..
மேலும் எல்லா நண்பர்களுக்கும் மெயில் அனுப்பி உலவு பட்டையை தூக்க சொன்னதுக்கு காரணமும் பிளாக் போச்சே என்னோட பல நண்பர்களுக்கு என் தமிழ் மூலமாய் அது தான் ...
எனக்கே போய் இருக்கனும் செஸ்ட் மிஸ்
written by true-tamil 14 hours ago Rating: 0 Rate Comment:
பினாத்தல் எல்லாம் இல்லை. என் தளத்தில் வைரசும் இல்லை. நான் என் வருத்தத்தை தெரிவித்தேன். அதை சுரேஷ் திருத்தி விட்டார். உங்கள் பதிலை பார்க்கும் போது பல சந்தேகங்கள் வருகிறது. இந்த பக்கம் வரவேண்டாம் என்றுதான் நினைத்தேன் .. மீண்டும் மீண்டும் பிரச்சினையை கிளறாதீர்கள்.
written by true-tamil 14 hours ago Rating: 0 Rate Comment:
//எல்லாரும் நமக்கு நல்ல நண்பர்கள் யாரும் தப்பாக அந்த பதிவை பற்றி பேசவில்லை//
சுரேஷ்,
என்னை போன்று நெல்லைதமிழ், அப்பாவி தமிழன் போன்றோரும் உங்கள் பதிவுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். நீங்கள் திருத்திய உடன் ஒப்பு கொண்டார்கள். நான் மட்டும் பிரச்சினை கிளப்பினேன் என்று சொல்லாதீர்கள்.
written by appavitamilan 1 day 5 hours ago Rating: 0 Rate Comment:
நல்ல சொல்றீங்க தல .... நீங்க சொன்ன அதே தமிழர்ஸ்ல தான் நான் என்னோட தொழில்நுட்ப ப்லோக் நேத்து போட்டேன் போட்டு அஞ்சே நிமிசத்தில புப்ளிஷ் கூட ஆய்டுச்சு ஆனா எங்கு தமிழர்ஸ் ல இருந்து வந்த டிராபிக் வெறும் பத்து தான்
ஆனா அதே பதிவு
tamilsh - 227
tamil10 - 85
nellaitamil - 53
அப்படின்ற range ல வந்திருக்கு உண்மைய சொல்ல போனா tamilers தான் கடைசில இருக்கு .
உங்க தளத்த விளம்பரப்படுத்த உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு ஆனா மத்த தளத்த மட்டமா சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல .
written by sureshsakkarai 1 day 3 hours ago Rating: 0 Rate Comment:
நீங்க சொன்ன மாதிரி தமிழ்ஷ் இஸ் 1 அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. சரிங்க சண்டை எல்லாம் வேணாம் அவர் அவருக்கு எங்க இருந்து டிராபிக் வருதோ அங்கேயே வைத்துக்கொள்ளுங்கள்
சரியா இல்லை அது எப்படினு? நீங்க கேட்டா அதுக்கு ஒரு பதில் பதிவு வேணும்னா போட்டு விடுகிறேன் தமிழ்ஷ் , தமிழ்மணத்தை தவிர்த்து எந்த வோட்டு பட்டையும் போடாதிங்க என்று :-)
நீங்க சொன்ன மாதிரி சரி உண்மையோ என்று பார்த்தேன்
http://kadaikutti.blogspot.com/ கடைசியில் ஈ ரிபரர் இருக்கு தமிழ் 10 பல மாத காலமா இருக்கு, தமிழ்ஷ் 1 அதில் டவுட்டே வேணாம் அடுத்து இவருக்கு தமிழ்ர்ஸ் அவர் அவருக்கு எங்க இருந்து வருதோ அதை பொருத்து,
உங்க பதிவு எல்லரிடமும் எடுத்து செல்ல்வது எந்த புக்மார்க் தளமோ அதில் போடுங்க நண்பா நீங்க சொன்ன அந்த வரி நான் எடுத்துட்டேன்
"Thank u !!
tamilish.com [4969]
blogger.com [513]
tamilers.com [139]
google.co.in [85]
newspaanai.com [81]
tamil10.com [50]
youthful.vikatan.com [43]
kanavukale.blogspot.... [41]
ulavu.com [40]
ntamil.com [29]
5,990'
அடுத்து என் பிளாக்கை பார்ப்போம்
tamilmaNam.NET ... [9167]
Tamilish - ???... [8130]
???? ???????? ?... [2756]
Blogger: Privat... [2650]
widget.linkwith... [1277]
Google [1150]
Tamil Tamilveli... [755]
draft.blogger.c... [420]
??????: ?????? ... [308]
nTamil.com / Pu... [221]
thamizmaNam : T... [214]
Tamilers / ????... [183]
??????????? KR... [176]
Thiratti.com - ... [168]
Yahoo [146]
29,752
//அப்படின்ற range ல வந்திருக்கு உண்மைய சொல்ல போனா tamilers தான் கடைசில இருக்கு .//
உங்க தளத்தில் கடைசி, கடைக்குட்டி பிளாகில் தமிழ்ஷ்க்கு அடுத்து, தமிழ் 10 நியுஸ் பானைக்கு பின்னாடி சரி எதுக்கு பாஸ் பிரச்சனை வேணும்னா எல்லா பட்டையும் தூக்குங்கனு சொல்லிடுலாமா
//உங்க தளத்த விளம்பரப்படுத்த உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு ஆனா மத்த தளத்த மட்டமா சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல .//
சரி புரியுது
written by true-tamil 19 hours ago Rating: 0 Rate Comment:
//உங்க தளத்த விளம்பரப்படுத்த உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு ஆனா மத்த தளத்த மட்டமா சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல . //
இதைத்தான் நானும் சொல்லுறேன்.
written by appavitamilan 1 day 5 hours ago - show/hide this comment Rating: -1 Rate Comment:
Comment Removed
written by appavitamilan 1 day 3 hours ago Rating: 0 Rate Comment:
சரி ப்ரீயா விடுங்க தல , எல்லா தளமுமே பதிவர்கள் ஆதரவு இருந்தால் தான் ஓடும் , அதே மாதிரி அனைத்து தளங்களும் பதிவர்களுகாகத் தான் ...ஏன் எனில் இத்தளங்களின் வெற்றி தான் ஒவ்வொரு புதிய பதிவரையும் உருவாக்கும் ..எனவே தமிழர்ஸ் , தமிழ்10 , நெல்லைதமிழ் , நியூஸ் பானை போன்ற அனைத்து தளங்களும் தமிளிஷ் போன்று வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
written by sureshsakkarai 1 day 3 hours ago Rating: 0 Rate Comment:
//சரி ப்ரீயா விடுங்க தல , எல்லா தளமுமே பதிவர்கள் ஆதரவு இருந்தால் தான் ஓடும் , அதே மாதிரி அனைத்து தளங்களும் பதிவர்களுகாகத் தான் ...ஏன் எனில் இத்தளங்களின் வெற்றி தான் ஒவ்வொரு புதிய பதிவரையும் உருவாக்கும் ..எனவே தமிழர்ஸ் , தமிழ்10 , நெல்லைதமிழ் , நியூஸ் பானை போன்ற அனைத்து தளங்களும் தமிளிஷ் போன்று வெற்றி பெற வாழ்த்துக்கள் ...//
:-) காலை வணக்கங்கள் நல்லவேளை முடிந்தது :-) இந்த நாள் இனிய நாளாக இருக்க வாழ்த்துக்கள் நீங்க சொன்னது சரி :-) என் தவறை சுட்டி கட்டுங்க கண்டிபா மாதிக்குவேன்
written by appavitamilan 1 day 2 hours 59 minutes ago Rating: 0 Rate Comment:
அட என்னங்க பெரிய வார்த்தைலாம் சொல்லிக்கிட்டு , நான் பதிவுலகத்தில மதிக்கற நபர்ல நீங்களும் ஒருத்தர் அந்த உரிமைல தான் சொன்னேன் ...நின் மெயில் பண்ணிட்டேன் நம்பர் அனுப்புங்க
written by sureshsakkarai 1 day 2 hours 57 minutes ago Rating: 0 Rate Comment:
ரொம்ப சந்தோசம் நண்பரே
written by priya-win 1 day 1 hour 40 minutes ago Rating: 0 Rate Comment:
go and see the proof this is the analytics of tamilvannam , tamilers is not even came to the தொப௰
அப்பாவி தமிழனுக்கு....
வணக்கம் பாஸ். இப்போ தான் வர்றேன். தமிழ் வண்ணம் இ.ரெபரர்சை ஐந்து முறை மாற்றிவிட்டார். அவரிடமே கேட்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக்கி கொள்ளுங்கள் தமிழ்வண்ணம் டிராபிக் இல்லையென்றால் அந்த தமிழர்சுக்கு ஆதரவாக ஏன் இவ்வார பதிவர் பட்டையை போட்டிருப்பார் என்றும் நீங்கள் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் சார்ந்துள்ள இணையப்பக்கம் எதுவாக இருந்தாலும் சரி.. அந்த தளத்தை மேம்படுத்த உதவுங்கள் அதைவிடுத்து மாற்றுத்தளங்களில் ஸ்பாம் அஞ்சல்கள் செய்வது உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபடாதீர்கள்.
உங்கள் தளம் முகப்பு பகுதிக்கு வந்தும் உங்களுக்கு பத்து ஹிட்ஸ் தான் கிடைத்தது என்றால் நீங்கள் ஏன் அந்த தளத்துக்கு செல்லவேண்டும். சார் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தளத்தை வளர்க்க நீங்கள் முயலவேண்டுமே தவிர டிராபிக் குறித்து தவறான முன்னுதாரணங்களை அளிக்காதீர்கள்.
இதைச்சொல்வதால் நான் அந்த திரட்டிக்கு நிர்வாகி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நன்றி.
written by sureshsakkarai 1 day 1 hour 10 minutes ago Rating: 0 Rate Comment:
//go and see the proof this is the analytics of tamilvannam , tamilers is not even came to the top10//
மிக சரி அவரது தளத்தில் தமிழர்ஸ் தமிழ்ஷ்க்கு அடுத்த படியாய் இருந்தது, தமிழ் 10 எல்லாம் பக்கதில் கூட இல்லை தலைவா.. அவர் இப்போ அந்த ஈ ரிபரர்ரை மாத்தி விட்டார், அவரிடம் கேட்டு பாருங்க தலைவா... உண்மைய அவரு சொல்லுவாரு
written by alwaysarafath 1 day 1 hour 9 minutes ago Rating: 0 Rate Comment:
என்னோட e-reffer setings எடுத்து போட்டு இருக்கீங்க சக்கர சுரேஷ் ( அட மக்கா .. நாமளும் பிரபல பதிவரா???)
ஆனா நீங்க நேத்து போட்டிருந்த அந்த வரிகளுக்கு ஆட்சேபனை வந்துச்சு... மாத்துறேன்னு சொல்லி மாத்திட்டதுக்கு ஒரு சலாம்...
வந்தோமா.. ஜாலியா எழுதுனோமா போனோமான்னு இருக்கனும்...
கப்பித்தனமா பேசிக்கிட்டு.. :-)
எல்லாரும் நல்லவஙக.. எல்லாரும் வளர வாழ்த்துக்கள்..
(எப்புடி கடைக்குட்டி முடிச்சு வெச்சேன் பாத்தீங்களா???)
written by sureshsakkarai 1 day 1 hour 6 minutes ago Rating: 0 Rate Comment:
வாங்க கடைக்குட்டி ஹீ ஹீ எல்லாம் முன்னமே முடிஞ்சு போச்சு நீங்க போலிஸ் கணக்கா லேட்டா வந்து இருக்கிங்க ஹீ ஹீ அவரு எனக்கு போன் செய்து பேசிட்டாரு ஹீ ஹீ நீயும் பிரபலம் தான்
written by sureshsakkarai 1 day 1 hour 4 minutes ago Rating: 0 Rate Comment:
எல்லரும் ஒரு சைட்டை பேஸ் பண்ணி தான் செய்யுறாங்க அதில் அழகா புதுசா செய்யுறது தான் அழகு , இந்த முன்று தளத்திற்க்கு போட்டி இருக்கடும் பொறாமை வேண்டாம்
எனக்கு தமிழர்ஸ், தமிழ் 10 நெல்லை எல்லாமே ஒன்னு தான் நண்பா.
எதுக்கு சண்டை அந்த வார்த்தையை எடுத்தாச்சு, இல்லைனா தமிழமணம தமிழ்ஷ் தவிர மற்றவை வேணாம் சொல்லுங்க பதிவு போட்டுடலாம்
written by appavitamilan 1 day 58 minutes ago Rating: 0 Rate Comment:
to priya-win
i have already cleared evry thing pls dont make dis as a big issue ,i juz shared ma thoughts and opinion nothing personal so juz leave it .....hav a good day tak care
written by alwaysarafath 1 day 29 minutes ago Rating: 0 Rate Comment:
அடப்பாவீகளா??? கடைசில என்னைக் கலாய்ச்சுட்டீங்களே???
என்னவோ.. நல்லா இருந்தா செரி
written by true-tamil 19 hours ago Rating: 0 Rate Comment:
Comment Removed
written by sureshsakkarai 19 hours ago Rating: 0 Rate Comment:
Comment Removed
written by sureshsakkarai 19 hours ago Rating: 0 Rate Comment:
//இணையம் எங்கும் பரவி கிடக்கு, //
அப்படியா 2 பேர் தான் இணையமா
written by true-tamil 19 hours ago Rating: 0 Rate Comment:
என்னுடைய பின்னூட்டத்தை அழித்த போதே புரிந்து விட்டது. எனக்கு உற்சாகம் பிறந்து விட்டது. நிறைய screenshot ஆதாரம் எடுத்துகிட்டு இருக்கேன். வேலை இருக்கு. அப்புறமா விரிவா பதிவில் சந்திக்கலாம். மனசை தேத்தி கிட்டு ரெடியா இருங்க.
written by sureshsakkarai 19 hours ago Rating: 0 Rate Comment:
aama profile பேஜ் வராம இருக்க நீங்க என்ன தமிழ்ஷ் சொந்தமா ... :-) உங்களுக்கு மட்டும் ப்ரோபிலே வரவில்லை, :-) ஸ்க்ரீன் சாட் தானே எடுத்து வச்சிகோங்க நண்பா .
கண்ணா ஒரு பதிவு ஒருத்தனை ஒன்னும் பண்ண முடியாது, எழுதிட்டு லிங்க் அனுப்புங்க படிச்சிட்டு சொல்லுறேன் சரியாய் :-)
மிஞ்சி போன திட்டு அசிங்கம படுதுவிங்க இது எல்லாம் நான் பார்கதத :-) கல்லுரியிலே பள்ளியிலே வைத்தியர் திட்டி அசிங்க படுத்தியதை விடவா ஹ ஹா :-)
உங்க பெயரை போட்டு எழுதுங்க தில்லா அது :-) தான் தில்
written by sureshsakkarai 19 hours ago Rating: 0 Rate Comment:
//எனக்கு உற்சாகம் பிறந்து விட்டது//
என்னால உற்சாகம் பிறந்தால் சரி தான் :-) பொதுவாவே ;) நம்ம கிட்ட பேசின உற்சாகம் வரும் என்ன செய்ய
தமிழிச் , தமிலேர்ஸ் நெல்லை தமிழ், தமிழ் 10 எல்லாம நான் தான் நடத்துதுரேன்
தமிழ் 10 நம்ம நண்பர், தமிழ்ர்ஸ் நம்ம நண்பர், நெல்லை தமிழும் நம்ம நண்பர்..
நீங்க ரொம்ப பேசிம் போதே தெரியுது நீங்க ஒரு சைட்க்கு சொந்த காரர் இல்லைனா உதவுபவர்..
ரொம்ப பேசினா தமிழ்ஷ், தமிழர்ஸ் , தமிழ் 10 , நெல்லை தமிழ் மாதிரி திரட்டி எப்படி ஆரம்பிப்பது எந்த சாப்ட்வேர் யூஸ் பண்ணனும் என்று தெளிவா ஒரு பதிவை போட்டு
அதில் வரும் வருமானம் முதல் கொண்டு எல்லாத்தையும் சும்மா அதிரடியா சொல்லிடுவேன் ;) சரியா அப்போ வாது நம்புவிங்களா எனக்கும் எந்த திரட்டிக்கும் சம்பந்தம் இல்லைனு..
என்ன பதிவு போட்டுவிடா அடுத்த பதிவு அந்த சாப்டுவேர் பத்தி தான் ஓக்கே வா
எப்படி இன்ஸ்டால் செய்வது முதல் கொண்டு டிம்பிளேட் வரை ...
என்ன பாஸ் சரினா சொல்லுங்க பதிவு ரெடி ..
written by true-tamil 19 hours ago Rating: 0 Rate Comment:
அட நீங்க ரொம்ப பெரிய ரகசியத்த சொல்ல போறீங்க போல இருக்கே. நீங்க சொல்லுறது இங்கே இருக்குற பெரும்பாலான மக்களுக்கு தெரியுமே. பெரிய ரகசியமா அது. http://www.pligg.com . தமிழிச் உபயோகிப்பது பழைய ஸ்கிரிப்ட். தமிழிஷை விட Advanced Script அங்கே இருக்கு. ஒரு பதிவு போட்டு விலாவாரியா சொல்லுங்களேன்.
written by true-tamil 19 hours ago Rating: 0 Rate Comment:
profile page வரலையின்னா மின்மடல் அனுப்பியும் பதில் சொல்லாத தமிளிஸ் நிர்வாகி தமிழ்நெஞ்சம் அவர்களை கேளுங்க. உங்களுக்கு ஆதரவா இங்க பின்னூட்டம் இட்டு கொண்டிருக்கும் priya-win க்கும் profile page வரல. அது உங்களோட இன்னொரு ID யா?
written by sureshsakkarai 19 hours ago Rating: 0 Rate Comment:
இதுக்கு பதில் வரவில்லைனா அடுத்த பதிவு திரட்டி ஆரம்பிப்பது எப்படி, அதில் வருமாணம் வர வைக்க என்ன செய்யனும் அது தான் தலைப்பு என்ன சரி என்றால் சொல்லுங்க..
தேவை இல்லாமல் தமிழ்ஷ் கட்டம் கட்டியதன் விளைவு இப்போ தமிழ்ர்ஸ்க்கு ஆதரவு, இப்போ அதை சரி செய்து விட்டாங்க நண்பராயிடாங்க..
இன்னுமும் சும்மா சோத்தைனு நினைச்சு விளையாடினா ;) நான் பொருப்பு இல்லை சொல்லிட்டேன்..
written by sureshsakkarai 19 hours ago Rating: 0 Rate Comment:
ஹேய் மாட்டிக்கிட்டிங்க நேத்து அந்த பிரியாவின் பிரோபல் பார்த்து தான் தமிழ் நெஞ்சம் நெல்லை காரரே என்று நெல்லை தமிழ் வோனரை பத்தி சொன்னரு, நானும் பார்த்தேன் அது நெல்லை தமிழின் ஐடி...
இப்போ வரவில்லை என்றால் இப்போ தான் டிலிட் செய்ய பட்டுள்ளது ;-) ஹீ ஹீ
இப்படி தான் மாட்டிக வேண்டுமா ..
உங்க பிரோபல் பார்ப்பதற்க்கு முன்னாடி பார்த்தேன் அந்த பிரியாவின் ஐடி வேளை செய்தது.. என்ன தலைவா ;) இப்போ தான் டெலிட் செய்திங்களோ தமிழ்ஷில் கூட :-) தவறு நிகழ்கின்றது
written by kilukku 16 hours ago Rating: 0 Rate Comment:
//உங்க பிரோபல் பார்ப்பதற்க்கு முன்னாடி பார்த்தேன் அந்த பிரியாவின் ஐடி வேளை செய்தது.. என்ன தலைவா ;) இப்போ தான் டெலிட் செய்திங்களோ தமிழ்ஷில் கூட :-) தவறு நிகழ்கின்றது//
நீங்கள் கொடுப்பது தவறான தகவல். உறுப்பினர் பெயரில் "-" இருந்தால் புரோபைல் பக்கம் தெரியாது. இது ஆரம்ப காலத்தில் இருந்து தமிழிஷில் உள்ள Error. நீங்கள் priya-win புரோபைல் பக்கத்தை பார்த்து இருக்க முடியாது. அதை மட்டுமல்ல உறுப்பினர் பெயரில் "-" உள்ள எந்த உறுப்பினரின் புரோபைல் பக்கத்தையும் உங்களால் பார்க்க முடியாது.
உங்களுக்கும் தமிழிஷ்க்கும் இன்னும் பிரச்சினை தீரலயா?
written by sureshsakkarai 16 hours ago Rating: 0 Rate Comment:
அச்சோ திந்து போச்சு :-) நண்பா
written by sureshsakkarai 19 hours ago Rating: 0 Rate Comment:
சரி நண்பா உங்களுக்கு என்ன தான் வேண்டும் நான் யாரையும் காயபடுத்த விரும்பவில்லை
நான் நேற்று டிராவலில் இருந்தேன் காலையில் லேட்டாதான் பஸ் வந்தது நண்பா, மற்ந்துட்டேன் நீங்க மறுபடி சொன்னவுடனே மற்றிவிட்டேன் இதில் என்ன பிரச்ச்னை உங்களுக்கு
நீங்க யாருனு சொல்லுங்க நட்பாய் இருப்போம் இருக்கிற கொஞ்ச நாளில் மனிதர்கள் நட்பாய் இருப்பதில் தவறு இல்லையே
நான் சொன்னது உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள் , நண்பரிடம் மன்னிப்பு கேட்பது தவறு இல்லை.
written by true-tamil 19 hours ago Rating: 0 Rate Comment:
//உங்க பிரோபல் பார்ப்பதற்க்கு முன்னாடி பார்த்தேன் அந்த பிரியாவின் ஐடி வேளை செய்தது.. //
அட என்னப்பா இது அதிசயமா இருக்கு. உங்களுக்கு மட்டும் profile பக்கம் தெரிஞ்சு இருக்கு. நான் நேத்துல இருந்து பாக்க முயற்சி செய்யுறேன்... எனக்கு வேலை செய்யல.
written by sureshsakkarai 19 hours ago Rating: 0 Rate Comment:
நீங்க சொன்னவுடன் தான் தெரிந்தது என் பதிவு மற்றவர்கள் உழைப்பை காயப்படுத்து இருக்குனு, அவங்களும் கஷ்டப்பட்டு தான் தளத்தை நடத்துறாங்க... ஒரு பதிவு எழுதவே திணற்து என்றால் ... தளைத்தை நடத்த சும்மவா..
என் பதிவில் தவறு இருந்தது மாத்திவிட்டேன் அதில் தாமதம், வேண்டும் என்று இல்லை, இன்னொரு பதிவு கூட போடாமல் இருப்பதுக்கு நேரமிண்மையே காரணம்
புரிந்து கொள்ளுங்கள் நண்பா உள்நோக்கம் எல்லாம் இல்லை, தமிழ் 10 ஓனர் நம்க்கு பிரண்ட், நெல்லை தமிழும் அப்படி தான் அவுங்க கூட இப்படி எல்லாம் பேசவில்லை நட்புடன் புரிந்து கொண்டார்கள்..
தவறு தான்.. எனக்கு எல்லாம் தளமும் போட்டியுடன் பொறாமை இல்லாமல் இருக்கணும் என்று தான் ஆசை அனைவரும் வளரட்டும்
நான் நீங்க தான் அப்பாவி தமிழன் என்று நினைத்து தான் விட்டுவிட்டேன் ஏனா காலையில் அவர் எனக்கு தொலைபேசியில் பேசினார் பிரச்சனை இல்லாமல் சூமுத்தா பேசிகிட்டோம்
written by sureshsakkarai 18 hours ago Rating: 0 Rate Comment:
நீங்க உலவு ஓனரா ஏனா அந்த தளத்தில் வைரஸ் இருக்குனு தான் தூக்க சொன்னேன் பல பேரு பிளாக்கு போச்சே முன்னாடி அதான்.. இல்லைனா யாரு பாஸ் சொல்லுவா
written by appavitamilan 18 hours ago Rating: 0 Rate Comment:
அடடா இந்த பிரச்னை இன்னுமா ஓட்டிட்டு இருக்கு .....
written by alwaysarafath 18 hours ago Rating: 0 Rate Comment:
//ரொம்ப பேசினா தமிழ்ஷ், தமிழர்ஸ் , தமிழ் 10 , நெல்லை தமிழ் மாதிரி திரட்டி எப்படி ஆரம்பிப்பது எந்த சாப்ட்வேர் யூஸ் பண்ணனும் என்று தெளிவா ஒரு பதிவை போட்டு
அதில் வரும் வருமானம் முதல் கொண்டு எல்லாத்தையும் சும்மா அதிரடியா சொல்லிடுவேன் ;//
அய்யோ சொல்லுங்க சொல்லுங்க.. சொல்லுங்க...
written by true-tamil 18 hours ago Rating: 0 Rate Comment:
பெரிய வித்தை இல்லை சார். http://pligg.com செல்லுங்கள். அங்கே தமிளிஸ் ஸ்கிரிப்ட் டை விட புதிய Advanced Script இருக்கு. டவுன்லோட் பண்ணி கொங்க. http://forums.pligg.com போங்க. அங்கே உங்கள் சந்தேகங்களுக்கு எளிதில் பதில் கிடைக்கும். நிறைய இலவச template இருக்கும். வேண்டியதை யூஸ் பண்ணிக்கோங்க. முப்பது நிமிடத்தில் இது போல ஒரு தளத்தை உருவாக்கி விடலாம்.
written by true-tamil 18 hours ago Rating: 0 Rate Comment:
//நீங்க சொன்னவுடன் தான் தெரிந்தது என் பதிவு மற்றவர்கள் உழைப்பை காயப்படுத்து இருக்குனு, அவங்களும் கஷ்டப்பட்டு தான் தளத்தை நடத்துறாங்க... ஒரு பதிவு எழுதவே திணற்து என்றால் ... தளைத்தை நடத்த சும்மவா..
//
இதுதான் நான் சொல்ல விரும்பியது.
நேற்று நீங்கள் நேரம் செலவழித்து பின்னூட்டம் இடுகிறீர்கள். பதிவை திருத்த காரணம் சொல்லுகிறீர்கள். இதுவே எனது கோபத்தை உண்டு பண்ணியது.
நானும் ஒரு தளத்தை நடத்தி வருபவன்தான். பெயர் சொல்ல விரும்ப வில்லை. புதிய தளங்களில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் ஆரம்பிக்கும் போதே பக்கா தளமாக ஆரம்பிப்பது இல்லை. பிரச்சினைகள் வரும் போது அதை திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதை விட்டு அவர்கள் பட்டைகளை இணைக்காதீர்கள் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம். அது புதிய தளங்களின் வளர்ச்சியில் மிகுந்த சரிவை ஏற்படுத்தும். ஹோஸ்டிங் , டொமைன், டிசைன் என்று செலவழித்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.
எனது கோரிக்கை எல்லாம், இனிமேலும் இது போல் எழுதாதீர்கள்.
written by alwaysarafath 18 hours ago Rating: 0 Rate Comment:
60 வோட்டு வாங்குனது பத்தாதுன்னு...
60 கமெண்ட்ஸ் இப்போ....
( m the 60)
உங்க அளப்பற தாங்கலியே....
தமிழிஷ் அட்மின் பாவம்ங்க.. கடய சாத்த விடாமா
சும்மா சாட் பண்ணிக்கிட்டு இருக்கீகளே...
(இந்த விவாதத்துல அப்பப்ப வந்துட்டு போறேனே... நானும் திரட்டியின் ஓனரோன்னு சந்தேகப் படக்கூடாது :-)
written by sureshsakkarai 18 hours ago Rating: 0 Rate Comment:
இதுதான் நான் சொல்ல விரும்பியது.
//நேற்று நீங்கள் நேரம் செலவழித்து பின்னூட்டம் இடுகிறீர்கள். பதிவை திருத்த காரணம் சொல்லுகிறீர்கள். இதுவே எனது கோபத்தை உண்டு பண்ணியது.//
நண்பா உண்மை தெரியாம என்ன பற்றி தப்பா நினைச்சிடிங்க.. பத்திங்கள் எனக்கு பஸ் 10.00 மணிக்கு நேற்று 9.30 வரை கிளம்பும் வரை மனைவியிடமும் அம்மாவிடமும் பின்னூட்டம் இட்டு திட்டு தான் வாங்கினேன், நீங்க பார்த்தாலே தெரியும் எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் பின்னூட்டம் இடும் நான் நேற்று பதிக்கு தான் பதில் சொன்னேன் காரணம் நேற்று டிராவல் என் செல்போனில் இருந்து உங்களுக்கு நீங்க தப்பா நினைக்ககூடாது என்று அய்யா சாமி நான் டிராவலில் இருக்கேன் சொன்னதுக்கு நீங்க கோவிச்சிடிங்க இது புரிதலில் தப்பு, என் தப்பு நைட் சொல்லிட்டு காலையில் வந்தவுடன் 10 மணிக்காவது மாத்தி இருக்கனும் மறந்தே போய்ட்டேன் சொன்னா நம்ம மாடிங்க நீங்க இரணடாவது முறையும் சொல்லி நான் மாத்தவில்லை என்றால் என்னை நீங்க கெட்ட வார்த்தை போட்டே திட்டி இருக்கலாம்..
ஆனா இப்படி தவறாய் என்னை பற்றி நினைச்த்து விட்டீர்கள் , இந்த பதிவுலகம் ஒன்னும் தரவில்லை எத்ரிப்பை தவிர நல்லவானவே இங்க இருக்க முடியாது போல குழந்தையுடமும் மனைவியீடமும் திட்டு வாங்கி பதிவும் அவங்க நேரத்தில் பின்னூட்டமும் போட்டதற்ற்கு இப்போ ரொம்ப பீல் செய்யுறேன் நண்பா
//நானும் ஒரு தளத்தை நடத்தி வருபவன்தான். பெயர் சொல்ல விரும்ப வில்லை. புதிய தளங்களில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் ஆரம்பிக்கும் போதே பக்கா தளமாக ஆரம்பிப்பது இல்லை. பிரச்சினைகள் வரும் போது அதை திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதை விட்டு அவர்கள் பட்டைகளை இணைக்காதீர்கள் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம். அது புதிய தளங்களின் வளர்ச்சியில் மிகுந்த சரிவை ஏற்படுத்தும். ஹோஸ்டிங் , டொமைன், டிசைன் என்று செலவழித்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.//
புரியுது இனி ஆரம்பிப்பவர்களுக்கு பொதுவா என் சைடு இருந்து நான் ஊக்கம் தான் கொடுத்து இருக்கேன்... தப்பி தவறி இது மாதிரி ஏதாச்சும் நட்ந்துடுது..
மேலும் பேசுவோம் நட்பாய் போனில் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க நண்பா கோபம் மறந்து போசுவோம் :-) sakkaraisuresh@Gmail.com
//எனது கோரிக்கை எல்லாம், இனிமேலும் இது போல் எழுதாதீர்கள்.//
வருத்ததிற்க்கு மன்னிக்கவும்
written by sureshsakkarai 18 hours ago Rating: 0 Rate Comment:
//(இந்த விவாதத்துல அப்பப்ப வந்துட்டு போறேனே... நானும் திரட்டியின் ஓனரோன்னு சந்தேகப் படக்கூடாது :-)/
ஹா
written by sureshsakkarai 18 hours ago Rating: 0 Rate Comment:
நீங்க வைரஸ் வராமல் மட்டும் நடத்துங்க நான் உங்களுக்கு ஆதர்வு த்ருகிறேன்.
வைரஸ் வந்தால் ஒரு வாய்ப்பு கொடுக்க முடியாது காரணம் பிலாக்கே போய்டும்
written by tamilnenjam 17 hours ago Rating: 0 Rate Comment:
ஆஹா .என்ன அப்பாவி இப்படி சொல்லிடிங்க. ஒருவேளை அப்படி இருக்குமோ? ஒரு வேலை இப்படி இருக்குமோ?
//(இந்த விவாதத்துல அப்பப்ப வந்துட்டு போறேனே... நானும் திரட்டியின் ஓனரோன்னு சந்தேகப் படக்கூடாது :-)
written by sureshsakkarai 17 hours ago Rating: 0 Rate Comment:
அதிக கமெண்ட் வாங்கின ஒரே பதிவு இது தான் போல ;) ஆத்தி
written by kilukku 16 hours ago Rating: 0 Rate Comment:
எனக்கு தெரிந்து இதுதான் அதிக பின்னூட்டம் வாங்கிய பதிவு இதுதான். ஒரு நூறு தாண்டும் என்று நினைக்கிறேன். :)
முழுமையா படித்து முடிக்கவே ஒரு மணி நேரம் ஆகுது.
written by sureshsakkarai 16 hours ago Rating: 0 Rate Comment:
/எனக்கு தெரிந்து இதுதான் அதிக பின்னூட்டம் வாங்கிய பதிவு இதுதான். ஒரு நூறு தாண்டும் என்று நினைக்கிறேன். :)
முழுமையா படித்து முடிக்கவே ஒரு மணி நேரம் ஆகுது./
ஹா ஹா ஹா ஹ ":-) போதும் முடியல ஹீ ஹீ
written by tamilnenjam 15 hours ago Rating: 0 Rate Comment:
அண்ணே kilukku அண்ணே .பிற தளங்களில் பயனுள்ளதாக இருக்கும் விசயங்களை தமிழிஷ்இல சேர்ப்பதில் நீங்க #1. Thank you for your good service Kilukku Annaa.
written by sureshsakkarai 14 hours ago Rating: 0 Rate Comment:
நண்பா பிரச்ச்னை எல்லாம் இல்லை, அவர்கள் போலவே நீங்களும் இப்போ நண்பர் தான் சந்தோசமா சிரித்து :-) வாழ்க்கையை என்சாய் பண்ணுங்க
என் பிரச்ச்னையை சொல்லிட்டேன் அந்த இக்கட்டான தருணத்தில் கூட உங்களுக்கு பின்னூட்டம் இட்டுவிட்டு தான் சென்றேன்
:-) மன கஷ்டங்கள் வேண்டாம் சந்தோசமா இருங்க எல்லாரும் நல்லா இருக்கனும், இதை இத்துடன் முடித்து கொள்வோம் மீண்டும் மீண்டும் பிரச்ச்னை வேண்டாம்
written by globen 13 hours ago Rating: 1 Rate Comment:
என்ன கொடுமை குளோபன்!
இங்கே விவாதிக்கலாமே தவிர சண்டையிட்டுக் கொள்வது முறையல்ல என்றே கருதுகிறேன். அதேபோல் விவாதப் பொருளில் இருந்தும் வேறு திசை நோக்கிச் செல்ல வேண்டாம் என்று கோருகிறேன். தமிழிஷ் நிர்வாகிகள் நீங்களா? இவரா? என்கிற ரீதியில் போவது சரியல்ல என்றே தோன்றுகிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்...
சக்கரை...
உங்களது எச்சரிக்கை பதிவுக்கு நன்றிகள். அதேநேரத்தில், உலவில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்தவுடன், பதிவிட்ட அதே வேகத்தில் உலவு குழுவுக்கும் நீங்கள் உடனே தெரிவித்திருந்தால் அதற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை தெரிவிக்கவில்லையென்றால் வருத்தங்கள்.
தவறு என்பது இயல்பு. அதுவும் தொழில்நுட்பத்தில் எப்போது வரும் என்றே தெரியாது.
உலவில் வைரஸ் இருக்கும் பட்சத்தில், அதை ஒப்புக் கொண்டு சிறுது காலத்துக்கு செயல்பாடுகளை நிறுத்தி வைத்துவிட்டு, எல்லாம் சரி செய்யப்பட்ட பிறகு, அறிவிப்புடன் மீண்டும் இயங்கத் தொடங்கினால் சிறப்பாக இருக்கும்.
அத்தகைய சூழலில் பதிவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொண்டு, எல்லாம் மீண்டும் சரியானவுடன் திரும்பவும் இயல்பாக இணைந்து கொள்ளலாம்.
இப்படி இரு தரப்பும் புரிதலுடன் செயல்படுவது நல்லது. அதை விட்டுவிட்டு, சண்டையிட்டுக் கொள்வது என்பது தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுத்துவிடும்.
இன்று உலவை பகிரங்கமாகச் சுட்டிக் காட்டிய இனிய சக்கரை, நாளை தமிழிஷையோ, தமிழ்மணத்தையோ இன்னபிற தளங்களிலோ எதிர்பாராத விதமாக குறுகிய கால பிரச்னைகள் வரும் போது, அதை பூதாகாரமாக்கிவிட்டால், திரட்டி தளங்களின் நிர்வாகிகளும் உரிமையாளர்களும் ஆர்வமிழக்க நேரிடும். முரண்பாடுகள், மோதல்கள் வலுவாகி விடும்.
ஒரு பிரச்னை என்றால் இரு தரப்பும் மீள்வதற்கு வழிவகுக்க வேண்டும்.
நமக்கு பல ஹிட்ஸுகள் வர காரணமாக இருக்கும் திரட்டிகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், அதற்கு தீர்வு காண நுட்பம் அறிந்த பதிவர்கள் முன்வரத் தயங்கக் கூடாது. அப்படியில்லாமல், பீதியைக் கிளப்பி இரு தரப்புக்கும் இன்னல் ஏற்பட வழிவகுக்கக் கூடாது என்றே கருதுகிறேன்.
அதேபோல், பதிவிடும் பதிவர்கள் தங்களது படைப்புகள் மற்றும் ஆக்கங்களின் ஒரு காப்பியை தங்களது லோக்கல் ஃபோல்டர்களில் சேமித்து வைப்பதும் நன்மை பயக்கும்.
என்னுடைய கோரிக்கைகள் எல்லாம்... இது தான் எப்போதும் பதிவர்களுக்கும் திரட்டிகளுக்கும் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டும்.
அதேபோல் திரட்டிகளின் நிர்வாகிகளின் முகங்களை அறிந்துகொள்ளும் விழைவையும் கைவிட வேண்டும். நிர்வாகிகளின் முகங்களை விட நிர்வாகத்தையேப் பார்க்க வேண்டும்.
அதேபோல், இந்தத் திரட்டியில் நிறைய ஹிட்ஸ் வருகிறது, இங்கே சுத்தமாக இல்லை என்றெல்லாம் குறை கூறிக் கொண்டிருப்பதும் ஆரோக்கியமானது அல்ல என்றே நினைக்கிறேன். இன்று டிராஃபிக் இல்லை என்று நாம் குறைகூறும் திரட்டிகள் நாளை பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து அந்தத் திரட்டியை வலையுலகில் வெகுவாக வலம் வரச் செய்யவும் வாய்ப்புள்ளது.
இதை ஒரு லெக்சராக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏதோ இந்தச் சின்னப் புத்திக்குப் பட்டத்தைச் சொல்லிவிட்டேன்.
- குளோபன்
written by sureshsakkarai 13 hours ago Rating: 0 Rate Comment:
மிக்க சரியான அழகான் கருத்துகளை மட்டுமே கூறும் குளோபன், சும்மா நச் என்று அழகாய் யாரு மனது புண்படாமல் சூப்பரா சொன்னிங்க ரொம்ப நன்றி .
நீங்கள் சொன்னது 100/100 உண்மை யாரும் பெரியவ்ங்க கிடையாது, எனது தவறை உணர்ந்து அந்த வரியை நீக்கிவிட்டேன் எல்லாரும் நண்பர்களே..
நீங்க சொன்னது புரியுது இப்படி என் தமிழில் சரி ஆகிவிடும் என்று எண்ணி பல பிளாக் போச்சு அதான் உலவு பற்றி பதிவு, அதில் சில வரிகளை தவிர்த்து இருக்காலாம் சரி குளோபன் என்க்கு மெயில் பண்ணுங்க உங்க கருத்தை எல்லாம் பார்த்து உங்கள் மீதி ரொம்ப மரியாதை இருக்கு, பேசுவோம்..
நீங்கள் சொன்ன மாதிரி இனி திரட்டிகளிடம் அன்பாய் சுட்டி காட்டுவோம்
written by tamilnenjam 4 hours ago Rating: 0 Rate Comment:
அண்ணே kilukku அண்ணே . ஒரு வேலை நீங்க தான் தமிழிஷ் moderator oo?
நான் எப்போ கமென்ட் போட்டாலும் உடனே ஆஜர் ஆவீங்க . அதனால சந்தேகப் படுகிறேன்.
மேலும் பிற தளங்களில் பயனுள்ளதாக இருக்கும் விசயங்களை தமிழிஷ்இல சேர்ப்பதில் நீங்க #1. Thank you for your good service Kilukku Annaa.
written by kilukku 4 hours ago Rating: 0 Rate Comment:
தமிழ்நெஞ்சம் முதலாளி நீங்க சொல்லுறபடி இருந்தால் ரொம்ப சந்தோசம் :) அண்ணே எல்லாம் வேண்டாம் முதலாளி . நான் ரொம்ப சின்ன பையன்
written by appavitamilan 12 hours ago Rating: 0 Rate Comment:
க்லோபன் அண்ணா கரெக்ட் ஆ சொன்னாரு .....சண்ட போடாம எல்லாரும் சமர்த்தா இருக்கணும்
written by appavitamilan 12 hours ago Rating: 0 Rate Comment:
சக்கரை அண்ணா எனக்கு இத மட்டும் சொல்லி குடுங்க நீங்க எப்டி பதிவு போட்டாலும் சூட மாறிடுது (நல்லா ஹிட்ஸ் உம் வருது ) , நான் மண்ட காஞ்சு எத எழுதினாலும் ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டேன்குது ....தமிழ்நெஞ்சம் சார் இந்த கேள்வி உங்களுக்கும் தான் ...
written by sureshsakkarai 12 hours ago Rating: 0 Rate Comment:
:-) அப்பாவி தமிழன் தம்பி ஹீ ஹீ நானும் சின்ன பையன் தான் அண்ணே எல்லாம் வேணாம் பெயர் சொல்லியே அழைக்கலாம் , இப்படியா அப்பாவி மாதிரி பொய்யா கேட்ட்குறது, சும்மா மொக்கையா எழுதுங்க ஜாலியா ஹீட்ஸ் எல்லாம் படிப்பதாய் கணக்கு இல்லை ;)
written by tamilnenjam 4 hours ago Rating: 0 Rate Comment:
சக்கரை சார் இதுக்கு பதில் சொல்லுங்க --- 1000 கமெண்ட் வாங்கிடுவோமா?
written by sureshsakkarai 2 hours 7 minutes ago Rating: 0 Rate Comment:
//சக்கரை சார் இதுக்கு பதில் சொல்லுங்க --- 1000 கமெண்ட் வாங்கிடுவோமா?//
தமிழ்நெஞ்சம் ஹா ஹீ ;) போதும்
written by appavitamilan 1 hour 26 minutes ago Rating: 0 Rate Comment:
தமிழ்நெஞ்சம் சார் நம்ம எதாவது ஹெல்ப் பணனுமா ?..
17 comments:
என்ன நடக்குதிங்க...
யப்பா.. என்னால முடிலடா.. சாமீ....
ஆள விடுங்க..
எவ்ளோ ஆராய்ச்சி
தமிழர்ஸ் ஓனர் யாரு என்பதற்கு என் மின்னஞ்சல் பெட்டியின் ஆர்க்கீவ்ஸில் ஆதாரம் இருக்கு.
சர்க்கரை சுரேஷ் சொன்னால் வெளியிடுகிறேன் :-)
கண்ணா!
அண்ணா!
இம்பூட்டு பெரிய பதிவு போட்டியள்ன்னா இன்னா பன்றது.
இருந்தாலும் 3/4 வாசி(ச்சிட்டேன்)
யோவ்.. இங்க என்னாய்யா நடக்குது...?
மண்டைய காய வைக்கிறீங்க.
லக்கி, சட்டு புட்டுனு உங்க ஆர்க்கீவ்ஸ உடைச்சு, அடுத்த எபிசோட ஆரம்பிங்க.
:)
ஒருத்தருக்குமே வேலை வெட்டி இல்லையா? ஸ்க்ரோல் பண்ணதுக்கே கை வலிக்கிது.. இதுல எங்க போய் இம்புட்டையும் படிக்கிறதாம்? :(
எப்பா சாமி கண்ணா எப்படியா பாக்குறிங்க
ஆமா இப்படி ஒரு பதிவு போட்டா சொல்லுங்க அப்போ தான் பார்க்க முடியும், இப்போ பித்தன் போன் செய்து பார்க்க சொன்னான்..
டேய் இன்னும் அடுத்தவன் சண்டையை கைகட்டி பாக்குற வேளையை விடவில்லையா :-)
குளோபன் சொன்னது சரி யாரு நடுத்துனா என்ன நல்லா இருந்தா சேருவோம்
//ஒருத்தருக்குமே வேலை வெட்டி இல்லையா? ஸ்க்ரோல் பண்ணதுக்கே கை வலிக்கிது.. இதுல எங்க போய் இம்புட்டையும் படிக்கிறதாம்? :( //
haa haa haa
வாங்க தீப்பெட்டி,
வருகைக்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றிகள் பல
வாங்க..SUREஷ்,
அடுத்தவங்க சண்டைய ஆராய்ச்சி பண்றத விட வேற என்ன வேலை....
வருகைக்கு நன்றி
வாங்க லக்கி,
வருகைக்கு நன்றி..
//சர்க்கரை சுரேஷ் சொன்னால் வெளியிடுகிறேன் :-)//
இதுக்கு என்ன பாஸ் கேட்டுகிட்டு....போட்டு தாக்குங்க....
வாங்க நட்புடன் ஜமால்,
நானே தமிழிஷ்ல பாத்துட்டு பயந்து போய் பாதி படிச்சிட்டு பதிவா போட்டுட்டேன்...
வருகைக்கும், தொடர் ஆதரவிற்கும் நன்றிகள் பல...
//டக்ளஸ்....... said...
யோவ்.. இங்க என்னாய்யா நடக்குது...?
மண்டைய காய வைக்கிறீங்க.
லக்கி, சட்டு புட்டுனு உங்க ஆர்க்கீவ்ஸ உடைச்சு, அடுத்த எபிசோட ஆரம்பிங்க.
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்............
வருகைக்கு நன்றி டக்ளஸ்
//$anjaiGandh! said...
ஒருத்தருக்குமே வேலை வெட்டி இல்லையா? ஸ்க்ரோல் பண்ணதுக்கே கை வலிக்கிது.. இதுல எங்க போய் இம்புட்டையும் படிக்கிறதாம்? //
வாங்க சஞ்சய் காந்தி,
வருகைக்கு நன்றி.
//ஒருத்தருக்குமே வேலை வெட்டி இல்லையா? //
இப்பிடி பப்ளிக்கா கேட்டா நாங்க உண்மையை ஓத்துகிடுவோமா என்ன..
@ சுரேஷ்
வா மச்சான்,
//டேய் இன்னும் அடுத்தவன் சண்டையை கைகட்டி பாக்குற வேளையை விடவில்லையா//
டேய் நான் தமிழன்டா....
//Suresh said...
குளோபன் சொன்னது சரி யாரு நடுத்துனா என்ன நல்லா இருந்தா சேருவோம்//
இதை 100 கமெண்ட் போடுறதுக்கு முன்னாடியே சொல்லிருக்கலாம்ல...
பாரு இப்ப எல்லாரும் ஸ்க்ரோல் பண்ணதுக்கே கை வலிக்கிதுன்னு சொல்லுறாய்ங்க...
Post a Comment