Tuesday, May 19, 2009

மாவீரன் பிரபாகரன்




"தேடிச் சோறு நிதந்தின்று

பலசின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம்வாடித் துன்பமிக உழன்று

பிறர்வாடப் பலசெயல்கள் செய்து

நரைகூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பலவேடிக்கை மனிதரைப் போலே

நான்வீழ்வேனென்று நினைத்தாயோ? "

- மகாகவி பாரதி..





தன் வாழ்க்கையை தன் இன விடுதலைக்காக மாபெரும் போராட்டத்தில் செலவழித்த தலைவன், தன் கனவுகளை கோடிகணக்கான தமிழர்களின் நெஞ்சில் விதைத்து விட்டு சென்றிருக்கிறான்..


தலைவா...
உன் கனவுகள்
நனவாகும்..

தமிழ் ஈழம்
நிச்சயம்
உருவாகும்..

5 comments:

தீப்பெட்டி said...

//தலைவா...
உன் கனவுகள்
நனவாகும்..

தமிழ் ஈழம்
நிச்சயம்
உருவாகும்..//

:-(

Suresh said...

மனசே கஷ்டமா இருக்கு நண்பா

Unknown said...

அவரின் கனவு அப்படியே....

:((

chella said...

தமிழின தலைவர் என சொல்லி கொள்பவர்...மந்திரி சீட்டுக்காக டெல்லி பயணம்...

த்தூ...மானங்கெட்ட அரசியல்வியாதிகள்.....

சாகும்போதும் உங்களை நம்பகூடாது என்றென்னிதான்...கண்களை திறந்தே வைத்திருக்கிறான்..


அவரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..

:(

Sakthi said...

வீரர்கள் தோன்றுவது அபூர்வம்... தமிழினமும் ஈழத் தமிழராகிய நாமும் செய்த பேறு தான் இந்தத் தலைவனை எங்களுக்குத் தந்தது.
தலைவனின் வழியில் உழைக்க இன்னும் நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம், சரியான காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு!