Wednesday, May 13, 2009

இன்றைய தலைப்பு செய்திகள் - தேர்தல் ஸ்பெஷல்





வெற்றி வாய்ப்பு பிராகாசமாக உள்ளது - அழகிரி

மதுரை ம‌க்களவை‌த் தொகு‌தி‌யி‌ல் எனது வெ‌‌ற்‌றி ‌பிரகாசமாக உ‌ள்ளது எ‌ன்று ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர் மு.க.அழ‌கி‌ரி வா‌க்க‌ளி‌த்த ‌‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்







40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் : கருணாநிதி
செ‌ன்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 13 மே 2009 ( 12:57 IST )

40 தொகு‌திக‌ளிலு‌ம் வெ‌ற்ற‌ி பெறுவோ‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌‌தி வா‌க்க‌‌ளி‌த்த ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் இதனை தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்

திண்டுக்கல் அருகே வா‌க்கு‌ப்பதிவில் மோதல்: தி.மு.க. பிரமுகர் கொலை
திண்டுக்கல் (ஏஜென்சி), புதன்கிழமை, 13 மே 2009 ( 12:33 IST )

தி‌ண்டு‌க்க‌ல் அருகே வா‌‌க்கு‌‌ச்சாவடி அருகே ந‌ட‌ந்த மோத‌லி‌ல் ‌தி.மு.க. ‌கிளை செயலார் க‌த்‌தியா‌ல் கு‌த்‌தி கொல்லப்பட்டார்.இ‌ந்த ‌நிக‌ழ்வு அ‌‌‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.
தேர்தல் செய்திகள் நாளையும் தொடரும்...

8 comments:

ers said...

தேர்தல் செய்திகள் சரி... கூடவே தங்கம் விலை நிலவரத்தையும் சொல்லி இருக்கீங்கிங்களே... தேர்தலுக்கும் தங்கத்திற்கும் ஏதாவது தொடர்புண்டா

தீப்பெட்டி said...

தினமும் தலைப்பு செய்தி சொல்லுவீங்களா பாஸ்...

கண்ணா.. said...

வாங்க நெல்லைதமிழ்,

பணபட்டுவாடாவுன்னால தங்கம் விலை ஏறிருச்சுன்னு சொல்ல வந்தேன்...

கண்ணா.. said...

வாங்க கணேஷ் @ தீப்பெட்டி,




தினமும் கொடுக்கனும்னா இங்க ஆபிஸருங்க தொல்லை....ஆபிஸ் டையத்துல ஆபிஸ் வேலை பாக்கனும்னு அட்வைஸ் பண்ணுவானுங்க...

அப்பப்போ இப்பிடி ஏதாவது சொல்லலாம்....

வினோத் கெளதம் said...

வணக்கம் செய்திகள் வாசிப்பது கண்ணா..:))

சிறகுகள் said...

சூடான தகவல்களை அசத்தலா சொல்லிட்டிங்க பா. . . அசத்துங்க இன்னும். .

கண்ணா.. said...

வருக வினோத்,

வேற என்ன பண்ண ...இன்னைக்கு தலைப்பு செய்திய தவிர வேற ஓரு மொக்கையும் தோணலை...அதான் ஹி....ஹி...

கண்ணா.. said...

சிறகுகள் வருகைக்கு நன்றி..

சூடான தகவல்கள் இல்லை...ஆறிபோன தகவல்தான்...