Monday, April 12, 2010

தமிழிஷில் மால்வேர் எச்சரிக்கை - IE ல் ஓபன் செய்யும் நண்பர்கள் கவனத்திற்கு..!!!

இன்று காலையில் தமிழிஷ் தளத்தை கூகுள் குரோமில் ஓபன் பண்ணும் போது மால்வேர் எச்சரிக்கை செய்தி வருகிறது. இது “aathavanonline.com” என்ற ஹோஸ்டில் இருந்து வருவதாக எச்சரிக்கிறது. ஆகவே IE ல் தமிழிஷ் தளத்தை ஓபன் பண்ணும் நண்பர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கவும். தமிழிஷ் நிர்வாகத்தினர் இந்த பிரச்சினையை 
சரிசெய்யும் வரை பொறுமையாக இருக்கவும். அந்த எச்சரிக்கையின் ஸ்கீரின்ஸாட் கீழே..



தமிழிஷ் நிர்வாகத்தினர் இதை விரைவில் சரிசெய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

தமிழிஷ் நிர்வாகத்தினருக்கும் இது குறித்து மெயில் அனுப்பி இருக்கிறேன். 


பிகு:

தமிழிஷ் நிர்வாகத்தினர் இதனை உடனடியாக சரிசெய்து விட்டார்கள். அதனை எனக்கு மின்மடல் மூலம் தெரிவித்தும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி



தமிழிஷ் நிர்வாகத்தினர் எனக்கு அனுப்பிய பதில் மடல்

romTamilish Service
toகண்ணா
dateMon, Apr 12, 2010 at 10:46 AM
subjectRe: Contact Form: Malware warning

hide details 10:46 AM (5 minutes ago)
கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி கண்ணா! தமிழிஷில் இடப்பட்டுள்ள விளம்பரம் சார்ந்து அந்த எச்சரிக்கை வருவதாக நினைக்கிறோம். தீர்வு காணும் வரை அந்த விளம்பரத்திற்கு தமிழிஷில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து இது போன்று சரியான நேரத்தில் உங்களைப் போன்ற பயனர்கள் உதவுவது, தமிழிசை சிறப்புடன் நடத்தி செல்ல உதவுகிறது. உங்களின் இந்த தகவலுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
தமிழிஷ் 



15 comments:

துபாய் ராஜா said...

நல்ல தகவல் கண்ணா...

Prathap Kumar S. said...

IE பக்கம்போய் பால நாளு ஆச்சு தல...கூகுள் க்ரோம்தான் நமக்கு பேவரிட்...

ஆமா இந்த ஆதவன்.காம் நம்ம சூர்யாவோடதோ இருக்குமோ?? இருந்தாலும் இருக்கும் அவனை நம்பமுடியாது.....

இருந்தாலும் டாக்ஸ்வே...

நாடோடி said...

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி த‌ல‌...

உங்க‌ ஜொள்கையை ஆத்துக‌ரேயேள்ட்ட சொல்லிட்டீங்க‌ளா? த‌ல‌... இல்ல‌ நான் ஏதாவ‌து ஹெல்ப் ப‌ண்ண‌னுமா?

கண்ணா.. said...

அட .. தமிழிஷ் பயங்கர பாஸ்டா இருக்காங்க...

அதுக்குள்ள சரி பண்ணி மெயில் அனுப்பிருக்காங்க...

நன்றி தமிழிஷ்

சைவகொத்துப்பரோட்டா said...

தகவலுக்கு நன்றி கண்ணா,
சரி செய்த தமிழிஷ்இற்கும் நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Ungalai oru thodar pathivirku azhaithullen.. neramirukkum pozhuthu muyarchi seyyavum

☀நான் ஆதவன்☀ said...

நல்லபதிவு தான் தல... பட் இந்த டயலாக் கூட ஞாபகம் வருதே!

சரியான நேரத்துல வந்து காப்பாத்துனீங்க. இன்னும் பத்து நிமிச்ம் லேட்டாகியிருந்தா நிலைமை மோசமாகியிருக்கும் :)

ஏலேய் பிரதாப்பு நீயே ஒரு வைரஸ் தான்ம்ல :)

Ahamed irshad said...

நல்ல உதவி கண்ணா...

geethappriyan said...

வழக்கம் போல கடமையை முந்தி செய்துவிட்டீர்கள்,நன்றீ

சிநேகிதன் அக்பர் said...

தகவலுக்கு நன்றி தல. சரி பண்ணியது ரொம்ப சந்தோசம்.

நான் தான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.

Chitra said...

Thank you very much!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல தகவல்கள் கண்ணா..

தக்க நேரத்தில் குறிப்பிட்டதுக்காக பிரதாப் கேட்டதுக்கிணங்க வலைச்சரத்தில் 2 பிட் எக்ஸ்ரா உண்டு.

மங்குனி அமைச்சர் said...

சரி , சரி இந்த விசயத்த நான் தான் உனக்கு சொல்லி கொடுத்தேன்னு யார்கிட்டேயும் சொல்லிகிட்டு இருக்காத

பருப்பு (a) Phantom Mohan said...

அய்யா கண்ணா அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

சிநேகிதன் அக்பர் said...

ஜீ!

என்ன கட்டடக்கலை தொடரை தொடரக்காணோம். சீக்கிரம் எழுதுங்க.