Thursday, December 24, 2009

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்


அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்





- கண்ணா

5 comments:

வினோத் கெளதம் said...

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

கலையரசன் said...

படத்து மேலலு ஏதுக்கன்டி இங்கிலிபீஸ்லு.. எழுதியிருக்குலு!!

வினோத்லுக்கு.. புரிஞ்சியிருக்குலு.. அதனாலலு,
நேனு காப்பிகா பேஸ்டுகா பண்றேன்லு!!

"கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.."

வர்டாலு..

divyahari said...

நன்றி.உங்களுக்கும் என் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் நண்பா..

geethappriyan said...

இயேசு காவியம்

"தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!"
- கண்ணதாசன்

அருமை நண்பர் கண்ணா சாதி மதம் கடந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

வினோத்
கலை
திவ்யாஹரி
கார்த்தி

அன்னைவருக்கும் நன்றி மற்றும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்