Thursday, December 31, 2009

2010க்கு சில பதிவர் தீர்மானங்கள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எனக்கு மெயில் வந்த ஓரு சுவாரஸ்யமான படங்கள் மற்றும் கமெண்டுகள் சற்று தமிழ் படுத்தி உங்கள் பார்வைக்கு..2009 is going 2 finish (மச்சி 2009 முடிய போகுது..)

Now, we need to face 2010 (இனி 2010 நாம சமாளிக்கணும்)

There may be risks involved ( ஏகப்பட்ட நாதாரிகளை சமாளிக்கணும் )

We may need to face roadblocks ( எதிரிகள் வைரஸை ஏவி விட்டு நம்ம ப்ளாக்கை முடக்க பார்ப்பார்கள்)


So stay alert ( அதனால உஷாரா இருக்கணும்)


Share time with friends ( ஓட்டு போட, கும்மி அடிக்க ஆள் சேர்த்துக்கோ )


Jump over obstacles ( எவனாவது திருப்பி அடிச்சான்னா உடனே இடத்தை விட்டு எஸ்கேப் ஆயிறணும்)

With care ( ரொம்ப ஜாக்கிரதையா.. )


And caution ( ரொம்ப எச்சரிக்கையா.. )


Face challenges ( அனானிகளை சமாளிக்க தெரியணும்)


Remember to laugh ( யாரு எவ்ளோ திட்டினாலும், வெட்கம் மானமில்லாம சிரிச்சுகினே இரு )


Cooperate ( கும்மி அடி )


Discover ( யாரு யாருல்லாம் நமக்கு ஓட்டு போட்றுக்கா, யாரு போடலைன்னு கண்டுபிடி )


Make new friends ( கும்மிக்கு புதுசா ஆள் சேர்த்துக்கோ )


Above all...be ready for adventure ( மேல சொன்னதுல்லாம் ப்ளாக் வியாபாரம் நடக்குறதுக்கு )Don't forget to relax and enjoy ( நல்லா தூங்கு, நல்லா கும்மு எஞ்சாய்.. )

.

.

.

25 comments:

ஹாலிவுட் பாலா said...

/// யாரு எவ்ளோ திட்டினாலும், வெட்கம் மானமில்லாம சிரிச்சுகினே இரு///

ய்ய்ய்ய்யயயயயயயயாயாய்ய்ய்ய்!

யாரப்பாத்து இன்னா சொன்ன வாத்யாரே..!!

pappu said...

அனானிகளை சமாளிக்க தெரியணும்///

அனானிகளாவது வர்றாங்களான்னு உட்காந்திருக்கோம்... நீங்க வேற..

பிரபாகர் said...

பூனை... கண்ணா!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு, உற்றார் உறவினர், உயிர் நண்பர்களுக்கு.

பிரபாகர்.

அன்புடன் அருணா said...

hahahahaha!

கண்ணா.. said...

@ பாலா

@ பப்பு

@ பிரபாகர்

@ அன்புடன் அருணா

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

இந்த புத்தாண்டு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

:)

அனுஜன்யா said...

அட்டகாச மொழி பெயர்ப்பு :)))

புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்.

அனுஜன்யா

KISHORE said...

HAPPY NEW YEAR NANBA

திவ்யாஹரி said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா..

கலையரசன் said...

//(மச்சி 2009 முடிய போகுது..)//

அய்யய்யோ.. 2010துல உன் மெக்கையை ஆரம்பிச்சிடுவியே..

//ஏகப்பட்ட நாதாரிகளை சமாளிக்கணும்//

ஒரு நாதாரிக்கு தெரியாதா, மத்த நாதாரிகளை சமாளிக்க..??

கலையரசன் said...

//எதிரிகள் வைரஸை ஏவி விட்டு நம்ம ப்ளாக்கை முடக்க பார்ப்பார்கள்//

ம்கும்.. அது ஏற்கனவே மெடங்கிபோயிதான் கெடக்குது! முதல்ல அதை நிமித்தி வைய்யி!!

// கும்மி அடிக்க ஆள் சேர்த்துக்கோ, எவனாவது திருப்பி அடிச்சான்னா உடனே இடத்தை விட்டு எஸ்கேப் ஆயிறணும்//

உன்னை நம்பிதான்டா வரனும்.. இதுக்கு பேருதான் கூப்பிட்டுட்டு போயி சோத்துல விஷம் வைக்கிறதா???

கலையரசன் said...

//யாரு எவ்ளோ திட்டினாலும், வெட்கம் மானமில்லாம சிரிச்சுகினே இரு //

இது மட்டும் கரைக்டா செய்வியே!! ஆனா, மாடுரேசனை எடுத்தா திட்டுறதுக்கு வசதியா இருக்கும்!!

கலையரசன் said...

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... :)

((இனிமேலாவது கமெண்டை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுடா மூதேவி.. கும்மி அடிக்க கூப்பிட்டா எவனும் வர மாட்றானுங்க!!))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சாரி லேட்டாடிச்சு கண்ணா
உங்க ஊர் எது?
நம்ம நண்பர் ராம் என்னும் ஒருவர் குவாண்டிடி சர்வேயர் பாளையம்கோட்டைக்காரர்
EO வில் வேலை பார்க்கிறார்,தெரியுமா?

==========

எல்லாமெ சரி காமெடி
பூனைங்கன்னா பிடிக்குமோ?
(பிலிபினி அல்ல)

கண்ணா.. said...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

@ பாலா,

உங்களை பாத்து சொல்லுவனா வாத்யாரே........... :))

@ பப்பு,

ஸேம் ப்ளட்

கண்ணா.. said...

@ பிரபாகர்,

நன்றி.. உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

@ அன்புடன் அருணா,

நன்றி முதல் வருகைக்கும், கருத்திற்கும்

கண்ணா.. said...

@ செந்தில்வேலன்,

வாங்க...வாங்க..வருகைக்கு நன்றி..உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

@ வெற்றி கதிரவன்,

நன்றி நண்பா

கண்ணா.. said...

@ அனுஜன்யா,

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

@ கிஷோர்,

ஹேப்பி நியூ இயர் மச்சி

கண்ணா.. said...

@ திவ்யாஹரி,

வாங்க கவிதாயினி, வருகைக்கு நன்றி

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

@ கலை,

வாடா மச்சான், புத்தாண்டு வாழ்த்துக்கள்,

அடங்கவே மாட்டியா நீயி...இரு உனக்கு சோத்துல விஷத்த வைக்க சொல்லுறேன்

கண்ணா.. said...

@ கார்த்தி

வாங்க, வருகைக்கு நன்றி

நானும் பாளை’யங்’கோட்டைதான்..

அவரை தெரியாது. நம்பர் கொடுங்கள், நண்பராக்கி விடலாம்