Thursday, July 22, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத்

இன்று (22.07.2010) பிறந்தநாள் காணும்அமீரக அஜீத் , அருமை நண்பர் வினோத் கெளதமை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.... இதுதான் அவரின் கடைசி பேச்சுலர் பிறந்த நாள் என்பதாலும் அடுத்த பிறந்தநாளில் அவரின் ஷாலினியும் உடன் இருப்பார்கள் என்பதாலும் இந்த முறை தீர்த்தவாரி விழாவை சிறப்பான முறையில் நடத்த இருக்கிறார். ஆகையினாலே அமீரகத்து அன்பர்கள் அவரை நேரில் தொடர்பு கொள்ளுமாறும், இந்தியா மற்றும் அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்கள் அக்கவுண்ட் நம்பரை தெரிவித்தால் தீர்த்தவாரிக்கு லம்ப்பாக அமெளண்ட அனுப்ப படும் என்பதையும் கம்பெனி சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.




பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி...

இது குறித்து மேலதிக சுவாரஸ்ய தகவல்களோடு நண்பர் கிஷோரின் பதிவு இங்கே




15 comments:

Chitra said...

Convey our birthday wishes too!

சென்ஷி said...

பிறந்தநாள் வாழ்த்துகள் vinoth

Prathap Kumar S. said...

எலே மக்கா...பிறந்தநாள் வாழ்த்துக்கள் டே....

geethappriyan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு,உன் புகழ் வைரஸ் போல பரவட்டும்,ஐபிஎம் இல் கைநிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கட்டும்.சீக்கிரம் கல்யாணத்துக்கும் சேர்த்து பார்ட்டி குடு.

சிநேகிதன் அக்பர் said...

என்னுடைய வாழ்த்துகளும்.

வினோத் கெளதம் said...

நன்றி கண்ணா நெகிழ்ந்தேன்..
வாழ்த்து கூறிய அனைத்து மக்கள்ஸ்க்கும் நன்றி..
யோவ் கண்ணா எங்க போனாலும் அமீரக அஜித்ன்னு சொல்லுறது கொஞ்சம் ஓவரா இல்லை..:)

ஜீவன்பென்னி said...

வாழ்த்துக்கள் வினோத்

Joe said...

கண்ணா,
வினோத்தை ஏன் அஜித்-ன்னு சொல்றீங்க?
அவரு என்ன நரைச்ச முடியும், பெரிய தொப்பையுமா வைச்சுட்டு இருக்காரு? ;-)

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், வினோத்.

வினோத் கெளதம் said...

நன்றிஸ் மக்களே...நன்றிகள் பல..:))

Starjan (ஸ்டார்ஜன்) said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வினோத் கௌதம்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Happy Birthday to you Vinoth :-)

kishore said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினோத் .

geethappriyan said...

நண்பா உங்களுக்கும் இன்று பிறந்தநாளாமே?வினோத்தின் ஃபீடில் போட்டுள்ளார் ஆனால் வரவில்லை.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வார்த்தை said...

//அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்கள் அக்கவுண்ட் நம்பரை தெரிவித்தால் தீர்த்தவாரிக்கு லம்ப்பாக அமெளண்ட அனுப்ப படும் என்பதையும் கம்பெனி சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.
//

:)

வார்த்தை said...

//அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்கள் அக்கவுண்ட் நம்பரை தெரிவித்தால் தீர்த்தவாரிக்கு லம்ப்பாக அமெளண்ட அனுப்ப படும் என்பதையும் கம்பெனி சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.
//

:)