Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்துக்கள் – தமிழ் புத்தாண்டு தையிலா? சித்திரையிலா?

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.




போன வருடம் தமிழ் புத்தாண்டு சித்திரையிலா அல்லது தையிலா என குழப்பம் வந்தது. இப்போது அது குறித்து அந்தளவிற்கு சலசலப்பு இல்லையென்றாலும் அந்த சமயத்தில் நான் படித்த ஓரு சுவாரஸ்யமான பதிவு இந்த சுட்டியில்


நண்பரும் அவருக்கு மெயில் வந்ததை பதிவாக பகிர்ந்துள்ளார். அதனால் அது தவறாக இருந்தாலும் அது அவர் பிழை இல்லை.


எதுவாக இருந்தாலும் வாழ்த்து சொல்வதே மகிழ்வான விஷயம்தான். ஒருவொருக்கொருவர் பகிரப்படும் வாழ்த்துக்களால் மனம் நிறைகிறது. அதனால் இப்போதும் மற்றும் தையிலும் சொல்லுவோம்.


தமிழர் திருநாள் பொங்கல் சமயத்தில் ஊரில் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம்தான் அதிகமாக உள்ளது. பொங்கலுக்கு உறவினர் நண்பர் வீடுகளுக்கு இனிப்பு வழங்குவது, மறுநாள் சோத்தை கட்டி கொண்டு செல்லும் பாபநாசம், மணிமுத்தாறு , மற்றும் ஆத்தங்கரை , அருவிகரைகளை நினைத்தால், நிறைய இழக்கிறோம் என தோன்றுகிறது.


இப்போது எதற்கு வருத்தங்களை பற்றி சொல்ல...அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.


40 comments:

அன்புடன் மலிக்கா said...

நாந்தான் ஃபஸ்ட்

அனைவர்களுக்கும் என் இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

தமிழ் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

அன்புடன் நான் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

கண்ணா.. said...

வாங்க மலிக்கா,

உங்களுக்கும் என் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..

வருகைக்கு நன்றி

கண்ணா.. said...

வாங்க திகழ்,

வருகைக்கு நன்றி

என் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

வாங்க சி.கருணாகரசு,

உங்களுக்கும் என் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

வருகைக்கு நன்றி

கண்ணா.. said...

வருகை தந்து வாழ்த்திய உலவு டாட் காமிற்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Ganesan said...

பொங்கல் திருநாளோடு கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு உவகை அளிக்கிறது.

பொங்கல் வாழ்த்துக்கள்

geethappriyan said...

கண்ணா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஜெகதீசன் said...

வாழ்த்துகள்!!
அந்தப் புத்தாண்டு பதிவுக்கு வவ்வால் 2008லேயே பதில் போட்டுருக்கார். நேரமிருந்தால் பாருங்க..
http://vovalpaarvai.blogspot.com/2008/01/blog-post_27.html

கண்ணா.. said...

வாங்க ஜெகதீசன்

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அந்த சுட்டியையும் பார்த்தேன்.

என்னளவில் அதுகுறித்த மாற்றுகருத்தெல்லாம் கிடையாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வாழ்த்துவதால் மனதுக்கு மகிழ்ச்சி.

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

அஹோரி said...

தமிழன் என்கிற முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்.
தமிழ் புத்தாண்டு சித்திரையில்.

வேண்டுமானால் "அல்லகைகளின் புத்தாண்டாக " தை மாதத்தை கொண்டாடலாம்.

" பொங்கல் வாழ்த்துக்கள் "

கலையரசன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Muruganandan M.K. said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

கண்ணா.. said...

வாங்க காவேரி கணேஷ்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கண்ணா.. said...

வாங்க கார்த்தி,

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

வாங்க அஹோரி,

வருகைக்கு நன்றி

உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

வாங்க Dr.எம்.கே.முருகானந்தன்

உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

வாடா கலை,

உனக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

malar said...

பொங்கல் வாழ்த்துக்கள்

வினோத் கெளதம் said...

பொங்கல் வாழ்த்துக்கள் கண்ணா..

Muruganandan M.K. said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

வாங்க மலர்,

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

வாடா வினோத்,

உனக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

வாங்க Dr.எம்.கே.முருகானந்தன்

நீங்க இன்னைக்கு நிறைய பேருக்கு வாழ்த்து சொல்லிருக்கீங்கன்னு நினைக்குறேன். அதான் இங்க ரெண்டாவது தடவையும் வந்துருக்கீங்கன்னு நினைக்குறேன் :)

தொடர்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி

Radhakrishnan said...

இனிய புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

கண்ணா.. said...

வாங்க வெ.ராதாகிருஷ்ணன்,

வருகைக்கு நன்றி,

உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Chitra said...

Same feelings................missing nellai very much.

வேலன். said...

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

துபாய் ராஜா said...

பொங்கலோ பொங்கல்...

தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அட நம்ம ஊரு ஆளா நீங்க.... :))

கண்ணா.. said...

வாங்க சித்ரா,

ஆமாங்க அது பெரிய கொடுமை இப்போ ஊருல எல்லாரும் கூடி என்ஜாய் பண்ணுறாங்க... நாமதான் :((

கண்ணா.. said...

வாங்க வேலன் ,

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

கண்ணா.. said...

வாங்க துபாய் ராஜா,

முதல் வருகைக்கு நன்றி.

ஆமாங்க..நானும் நெல்லைதான்...

உங்க சபைல மந்திரி பதவி ஏதும் கிடைக்குமா..?

துபாய் ராஜா said...

//கண்ணா.. said...
வாங்க துபாய் ராஜா,

முதல் வருகைக்கு நன்றி.

ஆமாங்க..நானும் நெல்லைதான்...

உங்க சபைல மந்திரி பதவி ஏதும் கிடைக்குமா..?//

நம்ம சபைல எல்லாருமே ராஜா தான்... :))

திவ்யாஹரி said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு.. பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா..

Prathap Kumar S. said...

வே...கண்ணா வாழ்த்துக்கள். எதுக்குன்னு கேட்கப்படாது.

குத்தாலம், மணிமுத்தாறுன்னு சொன்னதும் புரிஞசுடுச்சு அன்னைக்கு அங்கப்போய் சொந்தகாரங்களை பார்க்கத்தானே போறீரு....

malar said...

உங்கள் பதிவுகள் பலவும் படித்தேன் நல் ..லா தான் இருந்தது.நீங்கள் ஒரு பதிவில் மலர் நாகர்கோயில் பக்கம் மட்டும் தான் மலருமா என்று கேட்டீர்கள் .நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வரும்போது காவல் கிண்று வரும்போதெ அனல் காற்று வீசுது .மலர் எப்படி மலரும் வாடில்லா போகும்.

சிநேகிதன் அக்பர் said...

//பாபநாசம், மணிமுத்தாறு , மற்றும் ஆத்தங்கரை , அருவிகரைகளை நினைத்தால், நிறைய இழக்கிறோம் என தோன்றுகிறது.//

ஆமா பாஸ்.

சாரி. லேட்டா வந்துட்டேன்.

என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

////பாபநாசம், மணிமுத்தாறு , மற்றும் ஆத்தங்கரை , அருவிகரைகளை நினைத்தால், நிறைய இழக்கிறோம் என தோன்றுகிறது.//

அப்படில்லாம் நினைச்சு மனசு தளரக்கூடாது. இருக்க இடத்துக்கு ஏத்தாப்புல ஹட்டா, அல் அய்ன், முஸந்தம் இப்படி கொண்டாடிக்கிட வேண்டியதுதான்.

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!

(என்ன செய்ய, பொங்கல் முடிஞ்சு போச்சு நான் வந்து வாழ்த்து சொல்றதுக்குள்ள!)