Thursday, December 15, 2011

நான் உசுரோடத்தான்யா இருக்கேன் :)

கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்களுக்கு பிறகு… தொடர்ந்து பதிவு எழுதலாம்னு எண்ணம்.. கூகுள் பஸ் போனதுதான் முக்கியமான காரணமா இருக்கும்னு நினைக்கிறேன்… பிடிச்ச கூகுள் பஸ்ஸை சட்டுன்னு மாத்தி ப்ளஸ்ல போறதுக்கு பதிலா நமக்கு நெருக்கமான பதிவே எழுதலாம்னு வந்தாச்சு :)




எப்பயாச்சும் நான் பதிவு எழுதாலாம்னு நினைச்சாலும் உடனே ஞாபகத்து வருவது நம்ம சினேகிதன் அக்பர்தான்.. அவருதான் வீடு பத்தின தொடரை தொடர்ந்து எழுதுங்கன்னு எனக்கே அந்த தொடரை பத்தி ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பார்.. இனிமே அதையும் டிரை பண்ணனும்.



இடைப்பட்ட காலத்தில் என் பதிவை கூகிளில் தேடிபார்த்து என்கிட்ட சந்தேகம் கேட்கும் மின்மடல்களை பார்க்கும் போது… என் மனசாட்சி என்னை பாத்து…”டேய் கண்ணா…. நீ இதுக்கெல்லாம் வொர்த் இல்லையேடா” ந்னு கேட்கும் ஆனாலும் அந்த மெயிலுக்கெல்லாம் பொறுப்பா பெரிய பருப்பு மாதிரி பதில் போட்டதை நினைச்சா சிரிப்புதான் வருது..



இதுக்கெல்லாம் காரணம் தமிழில் தொழில்நுட்ப பதிவுகள் மிகமிக குறைவாக வருவதுதான்.. விஷயம் தெரிஞ்ச நிறைய பேரு எழுத வராமலே இருப்பதும்.. என்னை மாதிரி அரைகுறை எழுதிகிட்டு இருக்கறதும்தான் முக்கிய காரணம்னு நினைக்குறேன்.. இனிமேல் நான் படிச்ச/படிக்கும் கட்டுமான செய்திகளையும் முடிந்தளவு பதிவு செய்யலாம்னு பாக்குறேன்.. பாக்கலாம்… நடக்குதான்னு :)



மொக்கை ஸ்டார்ட் :))



Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-88-2310E4045D4C93510FF9C713854FCA35#ixzz0gSZ8nIoA

14 comments:

கோவி said...

வாங்க வாங்க..

முனைவர் ப. சரவணன், மதுரை. said...

நண்பரே வணக்கம். தங்கள் வருகை நல்வருகையாகட்டும். மக்களே சுனாமி வந்துடுச்சு... அலட்டாயிடுங்க...
முனைவர் ப. சரவணன்
http://tamilwritersaravanan.blogspot.com/

Starjan (ஸ்டார்ஜன்) said...

கண்ணா.. நீங்க எழுதாவிட்டாலும் நிறைய கமெண்ட்ஸ்லாம் கொடுத்திருக்கீக. எப்பவும் எங்க மைண்ட்ல இருக்கீகயா. நீங்க திரும்பவும் எழுத வந்திருப்பது ரொம்ப சந்தோசமா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. படிக்க ஆவலா இருக்கோம்.

ஹுஸைனம்மா said...

"நான் உசுரோடத்தான்யா இருக்கேன்"

அப்படியாஆஆஆஆஆ!! எங்க தப்பு நடந்துச்சு!!?? ;-))))))

//அந்த தொடரை பத்தி ஞாபகப்படுத்திக்கிட்டே //

நீங்க அந்தத் தொடரை நிறுத்திட்டதால, உங்க மேற்பார்வையில் லாரி பேக்கர் முறையில் வீடு கட்டலாம்கிற பிளானையே ட்ராப் பண்ணிட்டேன் தெரியுமா? :-))))

மீண்டும் எழுத வந்தது மிக்க மகிழ்ச்சி. நிஜமாவே உங்களைப் போல டெக்னிக்கல் தொடர்கள் எழுதுறவங்க ரொம்பக் கம்மி. தொடருங்க. வடுவூர் குமார் என்பவரும் கட்டுமானத்துறை என்ற வலைப்பூ எழுதுகிறார், ஆனால் அபூர்வமாகவே!!

Unknown said...

Nanban da

Prathap Kumar S. said...

// ஹுஸைனம்மா said...
அப்படியாஆஆஆஆஆ!! எங்க தப்பு நடந்துச்சு!!//

அது நீங்க பண்ண தப்புத்தான்...கொஞ்ச நாளா நீங்க பதிவு எழுதாம லீவு போட்டிருந்திங்கல்ல அதான்.... அந்த சந்தோசத்துலயே அவரு இன்னும் உசுரோட இருக்காரு... அதனால அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க...:)))

Prathap Kumar S. said...

//"நான் உசுரோடத்தான்யா இருக்கேன்//

ஆமா... இப்போ நாட்டுக்கு ரொம்ப அவசியம்....:)

எழுதிதொலையும்வோய்...பாவம் ஹுசைனம்மா நெல்லைல கட்டப்போற "பேலஸ்" உங்களால ட்ராப் ஆக வேண்டாம்...:))

கோபிநாத் said...

மச்சி நீ எந்த பதிவு போட்டாலும் நான் பின்னூட்டம் போடுவேன் டா ;)

கண்ணா.. said...

நன்றி கோவி

நன்றி சரவணன்

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி ஹுசைனம்மா வட போச்சா :)

நன்றி ராம்ஜி யாஹு

நன்றி நெல்லைகாந்த் @ விஜய்

நன்றி நாஞ்சில் பிரதாப்

நன்றி கோபி மாப்பி

துபாய் ராஜா said...

நாங்களும் உங்களை மாதிரி கண்ணா... அப்பப்ப காணாம போய் திரும்பி வருவோம். என்ன உங்க பதிவைப் படிச்சு லாரி பேக்கர் முறையில வீடு கட்டலாம்ன்னு இருந்தேன். ஆனா முடியாம போச்சு. அடுத்த வீட்டையாவது (தப்பர்த்தம் பண்ணாம சரியா படிக்கணும் ) அந்த முறையில கட்ட விளக்கங்கள் தொடர்ந்து பதிவா கொடுங்க.

kishore said...

welcome back :)

Dino LA said...

good

Dino LA said...

நல்ல பகிர்வு நண்பா...

துளசி கோபால் said...

மீண்டு(ம்) வந்ததற்கு இனிய பாராட்டுகள்!