tag:blogger.com,1999:blog-6833513158121866733.post4257770428614404154..comments2023-07-03T16:47:59.125+04:00Comments on கண்ணா: சாரு பெரியாரிஸ்டா – ஜுவி காமெடிகண்ணா..http://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6833513158121866733.post-28040027740703867192010-03-21T15:55:52.219+04:002010-03-21T15:55:52.219+04:00அடிச்சு துவைச்சுப் போட்ட விசயம்.அப்படியிருந்தும் க...அடிச்சு துவைச்சுப் போட்ட விசயம்.அப்படியிருந்தும் கூட்டம்....ரொம்ப கூட்டம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-73471506892733990692010-03-17T02:43:23.118+04:002010-03-17T02:43:23.118+04:00எனக்கு ஒண்ணு தெளிவாத்தெரியுதுங்க. இன்னிக்குத்தேதிய...எனக்கு ஒண்ணு தெளிவாத்தெரியுதுங்க. இன்னிக்குத்தேதியில சாருவ விட பிரபல பதிவர், எழுத்தாளர், ........, (இங்கே என்ன வேணும்னாலும் எழுதிக்கலாம்) யாரும் இல்லை.

அவரைத்திட்டறதா நெனச்சு அவர் "டிஆர்பி" ரேட்டை எக்கச்சக்கமா ஏத்தியாச்சு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-70950913441201933572010-03-16T10:10:15.153+04:002010-03-16T10:10:15.153+04:00@பிரபு . எம்
நன்றி நண்பா அழைப்பிற்கு@பிரபு . எம்

நன்றி நண்பா அழைப்பிற்குகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-59606758127012333882010-03-13T07:48:45.072+04:002010-03-13T07:48:45.072+04:00நண்பா..
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன...நண்பா..
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் (பிடித்த பத்து பெண்கள்)
சுட்டி: http://vasagarthevai.blogspot.com/2010/03/blog-post_12.html
ஓகே தானே :)Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-78675290903647119192010-03-11T17:45:45.392+04:002010-03-11T17:45:45.392+04:00http://chillsam.wordpress.com/2010/03/11/%E0%AE%9A...http://chillsam.wordpress.com/2010/03/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/

இதை படிக்கவும் செம கிழிgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-35387876812080795382010-03-11T16:31:15.506+04:002010-03-11T16:31:15.506+04:00@ christianbrahmin
வருகைக்கும் கருத்திற்கும் நன்...@ christianbrahmin

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@ Sunantha

வாங்க அந்த டுபாக்கூரை ஜீரணிக்க முடியாமத்தானே இந்த பதிவே....

வருகைக்கு நன்றி

@ கிஷோர்

வாடா மச்சி,

லேட்டா வந்தாலும் ....... வந்தியே அதுவே போதும்...........கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-69655142645196509512010-03-11T16:24:29.116+04:002010-03-11T16:24:29.116+04:00@ மதி இண்டியா,
வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன...@ மதி இண்டியா,

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@ நான் ஆதவன்,

ஆமா தல இந்த பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணனும்..??

வருகைக்கு நன்றி தல

@ ஹாலிவுட் பாலா

வாங்க தல.. வருகைக்கு நன்றி

//சனியம் பிடிச்சவனுங்க. அதையும் சரியா எடுக்க மாட்டேங்கறானுங்க//

:-)))))))))))கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-9565538693105040702010-03-11T15:24:49.056+04:002010-03-11T15:24:49.056+04:00@ தோழி
சாரு பதிவு என்னன்னு கேட்டு அவர பயங்கரமா கே...@ தோழி

சாரு பதிவு என்னன்னு கேட்டு அவர பயங்கரமா கேவலப்படுத்தீட்டீங்களே.....

வருகைக்கு நன்றி

@ மைதீன்

திருநெவேலிகாரவுகள பதிவுல பாக்குறது சந்தோஷம்லா...நீங்க 1988 ல் 9ம் வகுப்பா அப்போ அண்ணன் தான்

வருகைக்கு நன்றிண்ணே.....

@chinnappenn2000 said...

வாங்க வருகைக்கு நன்றி

நீங்க சொல்லுறது சரியா புரலங்க...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-41340703399401142542010-03-11T15:04:23.901+04:002010-03-11T15:04:23.901+04:00சரியாய் சொன்ன மச்சி.. செருப்பால அடிச்ச மாதிரி .. ...சரியாய் சொன்ன மச்சி.. செருப்பால அடிச்ச மாதிரி .. ஆனா சொம்பு நசுங்குனாலும் தூக்குறத விட மாட்டனுங்க..

லேட் கமெண்ட் பண்ணுனதுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.. :(kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-36366099564736962632010-03-11T13:56:46.077+04:002010-03-11T13:56:46.077+04:00@ கார்த்தி
வாங்க தல
ஜூவில்லாம் எப்பவோ காமெடி பீஸ...@ கார்த்தி

வாங்க தல

ஜூவில்லாம் எப்பவோ காமெடி பீஸ் ஆயாச்சு...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@ வினோத்

வாடா மச்சி

சாரை தெரியாதா...சரி... நம்பிட்டோம் :))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@ பாலபாரதி

முதல் வருகைன்னு நினைக்குறேன். நன்றி

@ வே நாஞ்சிலு

வாவே...இல்லேன்னாலும் வலைப்பூ நாறாமத்தான் இருக்குதாக்கும்....கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-7698247166321257102010-03-11T13:53:28.905+04:002010-03-11T13:53:28.905+04:00//எனக்கு பத்து லட்சமோ, இருபது லட்சமோ நித்யானந்தாவி...//எனக்கு பத்து லட்சமோ, இருபது லட்சமோ நித்யானந்தாவிடமிருந்து கிடைத்திருப்பதாக உத்தமத் தமிழ் எழுத்தாளன் எழுதியிருக்கிறார் என்று என் நண்பரிடம் குறிப்பிட்டேன். அதற்கு ஏன் இப்படி சீப்பான ஆளா இருக்கிறான் அவன்? நினைப்பதைக் கூட லட்சத்தில் நினைக்கிறான். விலை போவதாக இருந்தால் பிச்சைக்கார காசு 20 லட்சத்துக்கா விலை போவான் ஒருத்தன்? பத்து கோடி இருபது கோடி என்று நினைக்கக் கூடாதா?//

இந்த ஆள் எப்பேர்ப்பட்ட டுபாக்கூர் என்று புரிந்துகொள்ள இந்த ஒரு ஸ்டேட்மென்ட் போதும்..எங்கே ஜெயமோகன் இப்படி சொல்லியிருக்கிறார்? பொதுவில் எழுதும் எழுத்தாளனது கருத்துக்களையே இவன் இப்படி திரிப்பான் என்றால் இவன் எழுதும் மற்ற விஷயங்கள் எவ்வளவு புருடாவாக இருக்கும் என்று பாருங்கள்...Sunanthahttps://www.blogger.com/profile/08953026193201713649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-36216769989578322332010-03-11T13:44:20.754+04:002010-03-11T13:44:20.754+04:00@ வெற்றி கதிரவன்,
வாங்க வருகைக்கும் ஸ்மைலிக்கும் ...@ வெற்றி கதிரவன்,

வாங்க வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி

@ புதுவை சிவா

வாங்க வருகைக்கு நன்றி.
உங்களுக்கு கவலையா இருக்கு...எனக்கு பாவமா இருக்கு

@ வால்பையன்,

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
உங்க கேள்வியெல்லாம் அவரு படிச்சு பதில் சொல்ல முயற்சி பண்ணாருன்னா...... நினைச்சு பாக்கவே பயங்கர காமெடியா இருக்கு :))கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-12187545600760699072010-03-11T13:41:00.489+04:002010-03-11T13:41:00.489+04:00@ யோகன் பாரிஸ்(Johan-Paris)
வாங்க வருகைக்கு நன்ற...@ யோகன் பாரிஸ்(Johan-Paris)

வாங்க வருகைக்கு நன்றி....

//பாவம் விடுங்கையா? அவரை
நானும் மின்னஞ்சலில் இவர் குமுதம் தொடர் பற்றிக் கேட்டபோது; மிக ஆத்திரப்படுகிறார்//

பின்ன....வேறென்ன பண்ண முடியும்..:)

@ சி. கருணாகரசு

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

..பட் உங்க டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு

@ அக்பர்

வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

என்னையவே...அமைதியானவன் நினைச்சிட்டீங்களாக்கும்... நீங்க உண்மையிலயே அப்பாவிதான்..

:))கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-35684787712069917952010-03-11T11:55:53.986+04:002010-03-11T11:55:53.986+04:00@ நாடோடி,
வருகைக்கு நன்றி
@ செந்தழல் ரவி
இதை வி...@ நாடோடி,

வருகைக்கு நன்றி

@ செந்தழல் ரவி

இதை விடவும் உங்க கவுண்டர் அட்டகாசம்.

வருகைக்கு நன்றி

@ கும்மி,

வந்து கும்மியதற்கு நன்றிகள் பல..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-8811784687075734432010-03-11T11:17:45.740+04:002010-03-11T11:17:45.740+04:00http://chillsam.wordpress.com/2010/03/11/%E0%AE%9A...http://chillsam.wordpress.com/2010/03/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/

வெட்டவெளிச்சமாக வெட்கமில்லாமல் தன்னை 'வுமனைஸர்' (விபச்சாரி..?) என்று சொல்லிக்கொள்வது தான் முற்போக்குக்(பெரியாரிஸம்?)கொள்கையா..?christianbrahminhttps://www.blogger.com/profile/15871755563449868728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-62098510982969552432010-03-11T10:34:39.897+04:002010-03-11T10:34:39.897+04:00@ வாங்க ஹுசைனம்மா,
சாரு மேல நிறைய பேரு கொல வெறிலத...@ வாங்க ஹுசைனம்மா,

சாரு மேல நிறைய பேரு கொல வெறிலதான் இருக்காங்களா.? எனக்குத்தான் தெரியாம இருக்கா?

வருகைக்கு நன்றி

@ வாங்க தேடுதல்

ஆமாங்க அவருதாங்க ஓரிஜினல் புனைவு எழுத்தாளர்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

@ வாங்க ஈரோடு கதிர்,

ஆமாங்க அதை நானும் பார்த்தேன்... என்னத்த சொல்ல

வருகைக்கு நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-51018743464904492402010-03-11T10:29:43.762+04:002010-03-11T10:29:43.762+04:00@ வாங்க தோழி திவ்யா ஹரி
நன்றி. அப்படியே சொல்லி தி...@ வாங்க தோழி திவ்யா ஹரி

நன்றி. அப்படியே சொல்லி திருந்திட்டாலும்..........

@ வாங்க கோவி கண்ணன்

நன்றி. இருக்கலாம்

@ வாங்க சித்ரா,

நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-71887231115961762162010-03-10T23:12:16.907+04:002010-03-10T23:12:16.907+04:00இந்த சாரு, ஏகப்பட்ட பேரை (NRI) ஏமாத்தி, பஞ்சப் பாட...இந்த சாரு, ஏகப்பட்ட பேரை (NRI) ஏமாத்தி, பஞ்சப் பாட்டுப் பாடியே காசு புடுங்கியிருக்குன்னு நினைக்கிறேன்.

வீடியோ நல்லாயிருந்தாலும் பரவாயில்லை. இவனுங்களை சகிச்சிக்கலாம்.

சனியம் பிடிச்சவனுங்க. அதையும் சரியா எடுக்க மாட்டேங்கறானுங்க. நித்தி மத்தவனுக்கு க்ளாஸ் எடுக்கறதுக்கு முன்னாடி.. மொதல்ல கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

என்னை குருவா ஏத்துக்கலாம்! :) :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-57268785485993620822010-03-10T21:59:48.672+04:002010-03-10T21:59:48.672+04:00//கண்ணா.., March 10, 2010 7:57 PM
@ தோழி,
...//கண்ணா.., March 10, 2010 7:57 PM

@ தோழி,

சாருவின் இணையதள முகவரி

http://charuonline.com/blog/

இந்த பாவம் உன்னைய சும்மா விடாது தல :))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-1141398698944284882010-03-10T20:59:31.762+04:002010-03-10T20:59:31.762+04:00//அதான் இம்புட்டு காசு இருக்குல்ல!
பிறகு ஏன் ஜட்டி...//அதான் இம்புட்டு காசு இருக்குல்ல!
பிறகு ஏன் ஜட்டி வாங்க காசில்ல, புட்டி வாங்க காசிலில்லன்னு புலம்பனும்!//

என்னங்க கேள்வி இது ? அப்புறம் எப்படி ஏமாந்த இணைய வாசகர்கள் ICICI அக்கவுண்ட்ல பணம் கட்டுவாங்களாம் ?மதி.இண்டியாhttps://www.blogger.com/profile/14436860897261936564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-70070462334580201422010-03-10T20:22:17.554+04:002010-03-10T20:22:17.554+04:00Why can't Charu be a bonafide periyaarist?Afte...Why can't Charu be a bonafide periyaarist?After all ,any tamil cutlet can be a swine.For your information the following cutlet community are recognized periyarists.
Yellow Towel,Suramani,seeman,Dr ramdoss and his offspring,govi.kannan,naxal guys like Vinavu and co and vinavus new found love Rudhran and uma rudhran etc etc.When these guys can call themselves periyarists why cant charu call himself a periyarist?Unknownhttps://www.blogger.com/profile/14891244363513235971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-55885695903356413222010-03-10T20:09:55.436+04:002010-03-10T20:09:55.436+04:00கண்ணா, நீங்க படிச்சது நம்ம பள்ளிதானா? ரொம்ப சந்தோச...கண்ணா, நீங்க படிச்சது நம்ம பள்ளிதானா? ரொம்ப சந்தோசம். பள்ளி அதானே ஒழிய படிப்பு அதிகமில்ல. ஒன்பதாம் வகுப்போட நிறுத்திட்டேன் வீட்டு சூழ்நிலையால அது எண்பத்தெட்டாம் வருடம் .அண்ணே என்று கூப்பிட தகுதி உள்ளவனா என்று கணக்குப்போட்டு பார்த்துக்கொள்ளவும்.உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது .நன்றி!மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-20949019169169581642010-03-10T19:57:49.016+04:002010-03-10T19:57:49.016+04:00@ தோழி,
சாருவின் இணையதள முகவரி
http://charuonlin...@ தோழி,

சாருவின் இணையதள முகவரி

http://charuonline.com/blog/கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-22988658849112852202010-03-10T19:42:56.301+04:002010-03-10T19:42:56.301+04:00என்னக்கு சாரு அவங்களோட இணையத்தள முகவரி தாங்க....என்னக்கு சாரு அவங்களோட இணையத்தள முகவரி தாங்க....தோழிhttps://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-404658300328494042010-03-10T19:35:03.816+04:002010-03-10T19:35:03.816+04:00தல சாருவோட யோக்கியம் என்னங்கிறதுதான் நமக்கு தெரிஞ்...தல சாருவோட யோக்கியம் என்னங்கிறதுதான் நமக்கு தெரிஞ்சவிசயமாச்சே... அவரு பேட்டியெல்லாம் படிச்சுட்டு பதிவு வேற போடுறீராக்கும்... ஏன் வலைப்புவை அசிங்கப்படுத்தறீரு...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com