tag:blogger.com,1999:blog-6833513158121866733.post3005868938837007018..comments2023-07-03T16:47:59.125+04:00Comments on கண்ணா: திரும்பி விட்டேன்...கண்ணா..http://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6833513158121866733.post-54215236386360776732009-12-23T10:44:53.373+04:002009-12-23T10:44:53.373+04:00வாங்க ஹுஸைனம்மா
வருகைக்கு மிக்க நன்றி
//ராமதாஸ்...வாங்க ஹுஸைனம்மா

வருகைக்கு மிக்க நன்றி

//ராமதாஸ் எங்கே மக்கள் சோர்ந்துருவாங்களோன்னு நெதம்மும் ஒரு அறிக்கை விடராறோ அதே போல நமக்கும் ஒரு பதிவு போட்டாத்தான் உலகம் நிக்காம சுத்தும்னு நம்பிக்கையாகிப்போச்சு.//

பதிவுலகில் பெண்களின் பதிவுகள் மிகமிக குறைவு. அதனால் நீங்களெல்லாம் ஓரு நாளைக்கு 4,5 பதிவுகள் போடவேண்டும்
:)கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-51270958924993561592009-12-23T09:46:06.364+04:002009-12-23T09:46:06.364+04:00//பதிவுலகம் ஊர் நடப்புக்கு சம்பந்தமே இல்லாம் தனி உ...//பதிவுலகம் ஊர் நடப்புக்கு சம்பந்தமே இல்லாம் தனி உலகமா இருக்குன்னு//

ஆமா, இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாம இருக்குது. ஆனா பாருங்க, பிரயோஜனமே இல்லைன்னாலும் நம்ம ராமதாஸ் எங்கே மக்கள் சோர்ந்துருவாங்களோன்னு நெதம்மும் ஒரு அறிக்கை விடராறோ அதே போல நமக்கும் ஒரு பதிவு போட்டாத்தான் உலகம் நிக்காம சுத்தும்னு நம்பிக்கையாகிப்போச்சு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-72819732828504738632009-12-23T08:16:57.523+04:002009-12-23T08:16:57.523+04:00வாங்க நாஞ்சிலாரே...
முதல் வருகைக்கு மிக்க நன்றி....வாங்க நாஞ்சிலாரே...

முதல் வருகைக்கு மிக்க நன்றி..

பாஸ் உங்களோட கொள்கை மட்டுமல்ல அது என்னோட கொள்கையையும் கூடத்தான்.

வெரி க்ளாட் டு மீட் யு

விரைவில் நேரில் சந்திப்போம்

நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-79297205474912756582009-12-22T21:34:56.854+04:002009-12-22T21:34:56.854+04:00மொக்கை இல்லாமல் ஒரு பதிவா... என்னோட கொள்கைக்கே ...மொக்கை இல்லாமல் ஒரு பதிவா... என்னோட கொள்கைக்கே வேட்டு வைக்க பார்க்கிறீங்க...?

அமீரக பதிவர்ல இப்படி ஒரு சிங்கமா எனக்குத்தெரியமா போச்சே...
ஆங்... பை தி வே அ எம்
நாஞசில் பிரதாப்... கிளாட் டு மீட் யு...(மேஜர் சுந்தர்ராணன் பாணியில் வாசிக்கவும்)...

ஓட்டு வச்சிட்டேன்... வேட்டு வச்சிட்டேன்னு படிச்சா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-88778887827915262352009-12-22T19:31:03.718+04:002009-12-22T19:31:03.718+04:00வாங்க கார்த்தி,
உங்களின் முதல் வருக்கைக்கு நன்றி....வாங்க கார்த்தி,

உங்களின் முதல் வருக்கைக்கு நன்றி...

லேட்டா வந்தாலும் வந்து உடனே ஓட்டு போட்டதுக்கு மிக்க நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-80389852557353377292009-12-21T22:13:23.334+04:002009-12-21T22:13:23.334+04:00முதல்ல துபாய்ல இருந்து பதிவை படிக்கறப்போ பரவால்லயே...முதல்ல துபாய்ல இருந்து பதிவை படிக்கறப்போ பரவால்லயே எல்லா முக்கிய செய்திகளும் இதுலயே கிடைக்குதேன்னு நினைச்சேன்.. ஆனா ஊருக்கு போன உடனேதான் தெரிஞ்சுது.. பதிவுலகம் ஊர் நடப்புக்கு சம்பந்தமே இல்லாம் தனி உலகமா இருக்குன்னு..//

சரியாக சொன்னீங்க சிங்கம்.
நான் இப்போ ரொம்பவே திருந்தி அனியாயத்துக்கு பதிவு போடுவதையே குறைத்துவிட்டேன்.
இது காலத்தை விழுங்கும் பதிவுலகம்னு புரிஞ்சுகிட்டேன். இனி மாசத்துக்கு ஒரு 10 பதிவு தான்.
லேட்டா அட்டனன்சு போட்டதுக்கு மன்னிக்கவும்:)geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-85831478640839060602009-12-20T11:16:56.485+04:002009-12-20T11:16:56.485+04:00வாங்க அன்புடன் மலிக்கா,
தளத்திற்கு முதல் வருகைக்க...வாங்க அன்புடன் மலிக்கா,

தளத்திற்கு முதல் வருகைக்கும், வந்துட்டு அப்பிட்யே போகாம கமெண்ட் போட்டுட்டு போனதிற்கும் நன்றிகள் பல..

//என்ன குழப்பிட்டேனா சரி சரி விடுங்க..//

நான் குழப்பினதை விட நீங்க கொஞ்சம் கம்மியாதான் குழப்பி இருக்கீங்க..

சேம் ப்ளட்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-81453974038342462482009-12-20T09:58:47.278+04:002009-12-20T09:58:47.278+04:00உண்மைய சொல்லிட்டீங்க இதோ உங்களுக்கு பெரிய பூங்கொத்...உண்மைய சொல்லிட்டீங்க இதோ உங்களுக்கு பெரிய பூங்கொத்து.. அப்படின்னெல்லாம் சொல்லமாட்டேன் சரியாதான் சொல்லிரிக்கீங்கன்னு சும்மா சொல்லுவேன்..

என்ன குழப்பிட்டேனா சரி சரி விடுங்க..
முதல் முதலாவந்தேன் பிளாக்கில் அழகான செல்லத்தைக்கண்டேன் [பேபி] ஒரு கருத்தை சொல்லிட்டு போகிறேன் அவ்வளவிதான்..

http://niroodai.blogspot.comஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-63918422640729965372009-12-19T21:31:56.359+04:002009-12-19T21:31:56.359+04:00நன்றி கண்ணா.. உங்களை நண்பனாக (flower) சேர்க்க என்ன...நன்றி கண்ணா.. உங்களை நண்பனாக (flower) சேர்க்க என்ன செய்யணும் நண்பா.. அதையும் சொல்லிடுங்க.. "இன்னைக்கு" இந்த ஒரே ஒரு doubt தான்..divyaharihttp://everythingforhari.blogspot.com/2009/12/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-87363127553390192742009-12-19T20:54:39.698+04:002009-12-19T20:54:39.698+04:00இதோ... வந்துட்டேன்...
word verification-ஐ எப்படி ...இதோ... வந்துட்டேன்...
word verification-ஐ எப்படி remove பண்ணுவது நண்பா?divyaharihttp://everythingforhari.blogspot.com/2009/12/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-64839611904270953912009-12-19T20:11:11.811+04:002009-12-19T20:11:11.811+04:00வாங்க சகோதரி திவ்யாஹரி,
முதல் வருகைக்கும் கருத்தி...வாங்க சகோதரி திவ்யாஹரி,

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-62332093988444043012009-12-19T18:35:33.355+04:002009-12-19T18:35:33.355+04:00நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் சபை நாகரீகம் கர...நிறைய கேள்விகள் மனதில் இருந்தாலும் சபை நாகரீகம் கருதி அதனை கேக்காமல் நான் வந்துட்டேன்னு சொல்லிக்கறேன்.

ivlo thaana innum irukka ketkaatha list? i think u r ottai vaai or all india radio. anything..

chumma joke..

pathivu nalla iruku brother.. keep it up..

apram..

கரிசல்காரன் said...

அது.மாசம் ஒரு அமவுண்ட் கட்டனும்னு சொன்னா 90% எஸ்கேப் ஆயிருவாங்க (வோம்)

ean ean.. intha kola veri nanba..divyaharihttp://everythingforhari.blogspot.com/2009/12/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-74082927192033364402009-12-16T20:43:43.598+04:002009-12-16T20:43:43.598+04:00வாங்க Sarathguru Vijayananda,
தளத்திற்கு முதல் வர...வாங்க Sarathguru Vijayananda,

தளத்திற்கு முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல..

இதோ உங்க தளத்திற்கு வந்து கொண்டே இருக்கிறேன்....

அந்த ஆப்சனையும் விரைவில் மாற்றி விடுகிறேன். தகவலுக்கு நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-91584775079072603512009-12-16T19:58:46.720+04:002009-12-16T19:58:46.720+04:00உங்கள் பதிவிற்கு கருத்துரை சேர்க்க நேம் அண்ட் யுஆர...உங்கள் பதிவிற்கு கருத்துரை சேர்க்க நேம் அண்ட் யுஆர்எல் ஆப்ஷனையும் சேருங்கள். எங்களைப் போன்றோர்க்கு கஷ்டமாக உள்ளது. நன்றி.

பல பதிவர்கள் (ப்ளாக்ஸ்பாட்) இந்த ஆப்ஷனை வைத்திருக்கவில்லை. படித்து ரசித்து கருத்துரையிடலாம் என்று எண்ணி தண்ணீ கூட குடிக்காம உட்கார்ந்து கமெண்டு போட்டுபார்த்தா “நீங்கள் கருத்துரை சேர்க்க லாயக்கில்லாதவர்” என்று திட்டுகிறது.Sarathguru Vijayanandahttps://www.blogger.com/profile/08647560827645601735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-89685316624870465102009-12-16T19:55:42.451+04:002009-12-16T19:55:42.451+04:00அண்ணே நீங்க சொல்றது மிகச் சரி. யாரோ ஒருத்தர் கருத்...அண்ணே நீங்க சொல்றது மிகச் சரி. யாரோ ஒருத்தர் கருத்துரையில் மாசாமாசம் பணம் கட்டணும்னு சொன்னா ஓடிப்போயிடுவாங்கன்னு சொல்லியிருக்காரு. சூப்பர் ஸ்ட்ராட்டர்ஜி.

நான் பணம் கட்டித்தான் என் ப்ளாக் வெச்சிருக்கேன். வந்து பாருங்க. நீங்க சொல்ற உபயோகமான பதிவரா இல்ல மொக்கையான்னு கருத்துரையும் போடுங்க. எதிர்பார்க்கிறேன் உங்கள் நண்பர்களோடு(வினோத் மற்றும் கிஷோர்).

http://www.manalkayiru.comSarathguru Vijayanandahttps://www.blogger.com/profile/08647560827645601735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-27184468867928071452009-12-15T18:53:13.363+04:002009-12-15T18:53:13.363+04:00வாங்க சித்ரா,
தங்களின் முதல் வருகைக்கும், கருத்தி...வாங்க சித்ரா,

தங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-15347301215321482682009-12-15T18:24:22.531+04:002009-12-15T18:24:22.531+04:00பதிவுகளை குறித்த உங்கள் கருத்துக்கள் வித்தியாசமா இ...பதிவுகளை குறித்த உங்கள் கருத்துக்கள் வித்தியாசமா இருந்துச்சு. அப்படியும் யோசிக்கலாமோ?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-49003987994861632342009-12-15T08:07:48.572+04:002009-12-15T08:07:48.572+04:00வாங்க வினோத்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
...வாங்க வினோத்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

நான் பொதுவாக சொன்னேன்..

கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்லகண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-35042013945277544422009-12-14T21:10:24.278+04:002009-12-14T21:10:24.278+04:00வாங்க கண்ணா ..
Welcome back.
//நானும் வினோத்தும் ...வாங்க கண்ணா ..
Welcome back.

//நானும் வினோத்தும் சண்டை போட்டோம்னு உனக்கு யாரு சொன்னது? //

அதானே..யாரு சொன்னது..

//ப்ளாக் நமக்கு ஓசில கிடைக்குங்குறதுக்காக ஓவரா மொக்கைகளை போட்டு இதனை இன்னும் தனித்து விடவேண்டாம்.//

யாரையோ சொல்லுறன்னு தெரியுது ஆனா யாருன்னு தான் தெரியுல :)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-57732843721434449892009-12-14T19:11:31.099+04:002009-12-14T19:11:31.099+04:00அப்போ சரி.. கண்ணா சொன்னா கரெக்ட்ஆ தான் இருக்கும்.....அப்போ சரி.. கண்ணா சொன்னா கரெக்ட்ஆ தான் இருக்கும்..kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-11579585692040032582009-12-14T19:00:15.313+04:002009-12-14T19:00:15.313+04:00வாங்க [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-...வாங்க [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன்

வருகைக்கு நன்றி..

நான் போய்ட்டு வர்றதுகுள்ள என்ன இது உங்க பேர் இப்பிடி மாறிட்டு....கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-43043175363163924022009-12-14T18:56:27.242+04:002009-12-14T18:56:27.242+04:00வாடா கலை
வருகைக்கு நன்றி
//இதுக்கு எங்க எல்லேரைய...வாடா கலை

வருகைக்கு நன்றி

//இதுக்கு எங்க எல்லேரையும்.. பதிவை இழுத்து மூடிட்டு ஓடி போன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்//

எங்கன்னு சொல்லி என்னை பிரிச்சுராதீங்க...

இங்க மட்டும் என்ன வாழுச்சாம்...

இதை பத்தி விரிவாவே பேசலாம்..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-71140485747594979122009-12-14T18:52:35.516+04:002009-12-14T18:52:35.516+04:00@ வாங்க செந்தில்வேலன்
வரவேற்பிற்கு நன்றி..@ வாங்க செந்தில்வேலன்

வரவேற்பிற்கு நன்றி..கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-9526376543725591362009-12-14T17:52:26.255+04:002009-12-14T17:52:26.255+04:00வாங்க வாங்க,வாங்க வாங்க,வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6833513158121866733.post-59607654266850813142009-12-14T16:47:18.324+04:002009-12-14T16:47:18.324+04:00வா மச்சி... உன் வரவு, நல்வரவாகுக!!
//இன்னைக்கு ப...வா மச்சி... உன் வரவு, நல்வரவாகுக!!

//இன்னைக்கு பதிவுலகில் மொக்கைகள்தான் பெருவாரியாக உள்ளது.//
இதுக்கு எங்க எல்லேரையும்.. பதிவை இழுத்து மூடிட்டு ஓடி போன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்!!

//உபயோகமான தகவல்களை பகிர்ந்து தனித்து தெரியலாமே.. அப்பிடி பட்ட தகவல்கள் கிடைக்குற வரைக்கும் நம்ம பதிவே போடலேன்னாலும் ஓண்ணும் ஆக போறதில்ல... ஆகவே பதிவு போடுறதுக்கு முன்ன ஓருமுறை யோசிச்சுங்கோங்க...//

வந்துட்டாருய்யா... விஜயக்குமாரு வாரிசு!
டம்பிஇஇஇ.. சட்டியில (ஜட்டி என்று வாசித்தால் கம்பெனி பொறுப்பாகாது..) இருந்தாதானே அகப்பையில வரும்..?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.com